மொத்தமாக 2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Business Ideas with 2 Lakh Investment

வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் நாம் சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றிய தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக இக்காலத்தில் உள்ள பலரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் அதிக லாபம் பெற வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். இதற்காக என்ன தொழில் தொடங்கலாம்..? குறிப்பாக குறைந்த முதலீட்டில் என்ன தொழில் தொடங்கலாம் என்றுதான் யோசித்து கொண்டிருப்பார்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

2 Lakh Investment Ideas in Tamil:

நாம் இப்பொது பார்க்க இருக்கும் தொழில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை தயாரிப்பு தொழிலை பற்றித்தான்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சார்ந்த அணைத்து தொழில்களும் அதிக டிமாண்ட் உள்ள தொழில்கள் தான். எனவே இதனையே நாம் தொழிலாக எடுத்து செயும்போது அதில் அதிக வருமானம் பெற முடியும். ஓகே வாருங்கள் இந்த தொழிலை எப்படி தொடங்குவது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • Roasting machine
  • Peeling machine
  • கொண்டக்கடலை

தேவையான ஆவணங்கள்:

  • FSSAI Certificate
  • GST Certificate

தேவையான முதலீடு:

இத்தொழிலில் நீங்கள் வாங்கும் மெஷினின் விலையை பொறுத்து உங்களுக்கு முதலீடு தேவைப்படும். எனவே உதாரணமாக குறைந்தபட்சம் 2 லட்சம் வரையிலான முதலீடு தேவைப்படும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நல்ல தரத்தில் உள்ள அதாவது பொட்டுக்கடலை தயாரிக்க ஏதுவாக இருக்கும் கொண்டக்கடலை எங்கு குறைவான விலையில் கிடைக்கிறதோ அங்கு சென்று மொத்தமாக வாங்கி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, இதனை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் Roasting machine-யில் சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

2 Lakh Investment Ideas in Tamil

அதன் பிறகு, ரோஸ்ட் செய்த கொண்டைக்கடலையை எடுத்து Peeling machine-யில் சேர்த்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.

 2 lakh investment business in india in tamil

அடுத்து, இறுதியாக இதனை 1 கிலோ பாக்கெட், 2 கிலோ பாக்கெட் என நீங்கள் விரும்பும் அளவுகளில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த ஒரு மெஷின் போதும்.. உட்கார்ந்த இடத்திலிருந்தே மாதம் 10 ஆயிரம் அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!

விற்பனை செய்யும் இடங்கள்:

  • ஹோட்டல் 
  • டிபார்ட்மெண்ட் ஸ்டோர்
  • பேக்கரி 
  • மளிகை கடை 
  • ஆன்லைன் கடை 

கிடைக்கூடிய வருமானம்:

1 கிலோ பொட்டுக்கடலை விலை 90 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 55 கிலோ பொட்டுக்கடலை விற்பனை செய்தால் உங்களுக்கு 4,950 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுவே நீங்கள் அதிகமாக விற்பனை செய்தால் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

குறிப்பு: இதில் கொடுக்கப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் நீங்கள் தொழில் தொடங்கும் அளவை பொருத்தும் விற்பனை செய்யும் அளவை பொருத்தும் மாறுபடும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement