10000 Business Ideas
தினமும் வேலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்பது இதுநாள் வரையிலும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தினமும் வேலை செய்யக்கூடிய வகைகளில் மாதாந்திர சம்பளம் மற்றும் தொழில் செய்பவர் என இவை இரண்டு அடங்கும். ஆனால் இதில் சொந்தமாக சுயதொழில் செய்வது என்பது நமக்கு நிறைய வருமானம் ரீதியாக நிறைய மாற்றங்களை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இத்தகைய தொழில்களில் ஏதோ ஒன்றை செய்து கைநிறைய கவலை இல்லாமல் வருமானம் பெற்றாலும் கூட அனைவருக்கும் பைநிறைய பணம் சம்பாதித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் இன்று தினமும் அல்லது வாரம் 10,000 அல்லது 20000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய எதுவென்று அதிகமாக யோசிக்க வேண்டாம். அந்த தொழில் வேறு ஒன்றும் இல்லை Tour Guide Business தான். இந்த தொழிலை பொறுத்தவரை டிமாண்ட் என்பது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
அதேபோல் நீங்கள் எந்த ஒரு முதலீடு மற்றும் மூலப்பொருளையும் வாங்குவதற்கு என்று செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்த தொழிலை பொறுத்தவரை முதலீடு போடாமல் நல்ல லாபம் மற்றும் வருமானத்தை அள்ளலாம்.
மேலும் இந்த தொழிலை பொறுத்தவரை சுற்றுலா தளம் அதிகமாக இருக்கும் இடத்தில் கடையினை வைத்தால் தான் வருமானம் நல்ல அளவிற்கு வரும்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
Tour Guide Business:
முதலில் ஒரு கடையினை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து வாடகைக்கு எடுத்து அதற்கு ஒரு பெயரினையும் வைக்க வேண்டும். அதன் பிறகு உங்களின் Tour Guide Business கடையினை நன்றாக அனைவருக்கும் தெரியும் வகையில் விளம்பரம் மட்டும் செய்தால் போதுமானது.
இந்த தொழிலுக்கு நன்றாக சுற்றுலா ஊர்களை பற்றி தெரிந்த 3 அல்லது 4 ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வது. ஏனென்றால் அப்போது தான் ஊர்களை சுற்றி காண்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
இவ்வாறு செய்தால் போதும் உங்களது ஊர்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நீங்களே சுற்றி காண்பிக்கலாம். மேலும் வெளி ஊர்களில் சுற்றுலா பணிகள் உங்களின் Tour Guide-யை புக் செய்யும் போது அதற்கு ஆட்கள் வேலைக்கு இருக்க வேண்டும்.
மேலும் உங்களின் வேலை என்பது ஒரு சுற்றுலா ஊர் என்று எடுத்துக் கொண்டால் அங்குள்ள மொத்த ஊர்களையும் சுற்றி காண்பிப்பது ஆகும்.
தினமும் 7,000 வரை சம்பாதிக்க குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பும் இதனை விற்றால் போதும்..
பணம் சம்பாதித்தல்:
இந்த தொழிலை பொறுத்தவரை வருமானம் என்பது சுற்றுலா பணிகளின் வருகைக்கு ஏற்றவாறு தான் இருக்கும். ஆனாலும் கூட தோராயமாக 10,000 ரூபாய் , 20,000 ரூபாய் வாரம், அல்லது தினமும் என இத்தகைய முறையில் சம்பாதித்து விடலாம்.
ஒருவேளை சுற்றுலா பயணிகளின் வருகை ஆனது அதிகரிக்கும் போது 30,000 ரூபாய் வரையிலும் தோராயமாக சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |