தினமும் 8000 ரூபாய் சம்பாதிக்க
மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க யாரும் விரும்புவதில்லை. அதனால் தாமே சுயதொழில் செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும், உங்களுக்கு உதவும் வகையால் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழிலை பதிவிட்டுள்ளோம். இதை முழுமையாக படித்து உங்களுக்கு ஏற்ற வகையில் இருந்தால் இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Browsing Centre Business Plan Tamil:
இன்றைய காலத்தில் அனைவரிடமும் மொபைல் இருந்தாலும் கூட browsing சென்டர் செல்லும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் இதேயே நீங்கள் தொழிலாக செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலுக்கான மூலப்பொருள் மற்றும் முதலீடு போன்றவை பற்றி தெரிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக ஒரு இடம் தேவைப்படும். அதனால் மக்கள் போக்குவரத்து அதிக உள்ள இடம் அல்லது அலுவலகங்கள் பக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வைக்க போகின்ற இடத்திற்கு பக்கத்தில் வேறு ஏதும் browsing centre உள்ளதா என்பதை பார்த்து வைக்க வேண்டும்.
மூலப்பொருள் மற்றும் முதலீடு:
இதற்கு மூலப்பொருள் என்று பார்த்தால் கம்ப்யூட்டர், Key board,CPU, UPS, நாற்காலி, மின்சார வசதி, மேசை, ஜெராக்ஸ் மிசின், பிரிண்டர், A4 பேப்பர், பேனா போன்றவை தேவைப்படும். இதனை வாங்குவதற்கு முதலீடாக 2 லட்சம் தேவைப்படும்.
அதேபோல் இந்த தொழிலை தொடங்குவதற்கு அரசு ரீதியான உரிமங்களை பெற்றிருக்க வேண்டும்.
என்னென்ன செய்து கொடுக்கலாம்:
ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கலாம்.
spiral, லேமினேஷன், பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,pan கார்டு,voter card, pf claim போன்றவை செய்து கொடுக்கலாம்.
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவை செய்து தரலாம்.
அரசு தேர்விற்கு அப்ளை செய்து கொடுக்கலாம்.
மொபைல் ரீசார்ஜ் செய்து கொடுப்பது, எம்ப்லாய்,employment renewalசெய்து கொடுக்கலாம்.
கடை நேரம்:
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடையை திறந்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் மாலை 6 மணி வரைக்கும் தொழிலை செய்யலாம்.
வருமானம்:
இந்த தொழில் செய்தால் அன்றைய நாளை பொறுத்து வருமானம் மாறுபடும். தோராயமாக இந்த தொழில் தோராயமாக 8000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |