1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Best Business for Monthly Income  

பொதுவாக நாம் அனைவரிடமும் எப்போதும் ஒரு பழக்கம் ஆனது இருந்து கொண்டே தான் இருக்கும். அதாவது நாம் 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை என எந்த பொருளை வாங்கினாலும் சிறந்தது எது என்று தான் சிந்தித்து அதனை பரிசோதித்து வாங்குவோம். இவ்வாறு நாம் ஒரு பொருளை வாங்குவதில் யோசிக்கும் பட்சத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் சாதாரணமாக விட்டு விடுவது இல்லை. அதனால் மாதந்தோறும் உட்கார்ந்த இடத்தில் இருந்து மாதம் மாதம் நீங்கள் நினைத்த மாதிரியான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் அதிக முதலீடும் தேவையில்லை. எனவே பதிவை படித்து இப்படிப்பட்ட தொழில் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு இல்லாத தொழில்:

இன்றைய காலத்தில் பணம் இல்லாமல் இருபவர்களுக்கு என்று எண்ணற்ற முதலீடு இல்லாத தொழில்கள் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அத்தகைய வகைகளில் Car பார்க்கிங் பிசினெசும் ஒன்றாக உள்ளது.

ஏனென்றால் இந்த நவீன காலத்தில் பலரும் அதிகமாக எங்கு சென்றாலும் காரினை தான் அதிகமாக பயன்படுத்தும் காரணத்தினால் இதில் நீங்கள் வருமானத்தை பார்க்கலாம்.

அசால்ட்டா வீட்டில உட்கார்ந்துக்கிட்டே 20,000 ரூபா சம்பாதிக்கலாம்..

How to Start a Car Parking Business:

மேலே சொல்லப்பட்டுள்ள தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஒரு பெரிய இடமானது வேண்டும். அதன் பிறகு அந்த இடத்தில் Car Parking செய்தால் வெயில் இல்லாதவாறும் பார்த்துக்கொள்வது நல்லது.

 car parking business plan in india

மேலும் இந்த இடம் அதிகமாக கடைகள் இருக்கும் இடமாக இருப்பது நல்லது. ஏனென்றால் அப்போது தான் அங்கு கார் ஓட்டிக்கொண்டு வரும் நபர்கள் அங்கு வந்து பார்க்கிங் செய்வார்கள்.

இவற்றை எல்லாம் செய்தால் கூட கடைக்கு ஒரு போர்ட் வைக்க வேண்டும். மேலும் உங்களின் Car Parking கடை ஆனது 24 மணி நேரமும் இருக்குமாறு பார்க்க வேண்டும். ஏனென்றால்அப்போது தான் இரவில் ஊருக்கு செல்பவர்களும் Car Parking செய்வார்கள்.

அதனால் பகலில் நீங்கள் வேலை செய்தாலும் கூட இரவில் வேலை ஒரு செய்ய ஒரு நபரை வேலைக்கு வைத்துக்கொள்வது என்பது நல்லது.

2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

பணம் சம்பாதிப்பது:

இத்தகைய Car Parking தொழிலை பொறுத்தவரை கார் எவ்வளவு மணி நேரம் பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பொறுத்து தான் அமையும். அதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு, 2 மணி நேரம் மற்றும் 1 மாதத்திற்கு கட்டணம் எவ்வளவு என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.

அந்த வகையில் இந்த தொழிலில் மாதம் தோராயமாக 8000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement