Best Profitable Business in Tamil
பொதுவாக அனைவருக்குமே தங்களது வாழ்க்கைக்காக சேமிக்க வேண்டும் என்று ஆசையும் ஆர்வமும் இருக்கும். ஆனால் நாம் வேலைக்கு சென்று சம்பாதித்தல் மட்டும் போதாது. நாம் அதிக அளவு சேமிக்க வேண்டும் என்றால் நீங்கள் வேலைக்கு சென்று சம்பாதிப்பதோடு வேறு ஏதாவது சுயதொழிலை தொடங்க வேண்டும். அப்பொழுது தான் உங்களால் அதிக அளவு சேமிக்க முடியும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவு வாயிலாக தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் Wholesale Furniture Distribution தொழில் தான். இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்கள் வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Wholesale Furniture Distribution Business in Tamil:
இன்றும் என்றும் அழிவில்லாத தொழில்கள் பல உள்ளன. அப்படி என்றும் அழிவில்லாத தொழில்களில் ஒன்று தான் இந்த வீட்டு பொருட்கள் (Furniture) விற்பனை செய்யும் தொழில்.
இந்த தொழிலை துவங்கிய யாரும் நஷ்டத்தை அடைந்ததே கிடையாது. அதனால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பெறலாம்.
தொழிலை எப்படி தொடங்குவது:
இந்த தொழிலை நீங்கள் இரண்டு முறையில் தொடங்கலாம். அதாவது நீங்கள் சொந்தமாக ஒரு இடத்தில் நிலையான கடையை வைத்தும் செய்யலாம். அப்படியில்லை என்றால் Wholesale-லாக வாங்கி அதனை பல கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.
இப்பொழுது இரண்டாவது முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இந்த தொழிலுக்கான மவுஸ் என்றும் குறையவே குறையாது
தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் என்று பார்த்தால் வீட்டு பொருட்கள் (Furniture) தான். நீங்கள் வாங்கும் வீட்டு பொருட்களின் (Furniture) தரத்தை பொறுத்து அதன் விலை மாறுபடும். அதனால் இந்த தொழிலுக்கான முதலீடும் மாறுபடும்.
தோராயமாக உங்களுக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம்.
தொழில் செய்யும் முறை:
இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு முதலில் வீட்டிலேயே வீட்டு பொருட்களை (Furniture) செய்யும் நபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து குறைந்த விலையில் வீட்டு பொருட்களை (Furniture) வாங்கி கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் வாங்கி வைத்துள்ள வீட்டு பொருட்களை (Furniture) நிரந்தரமாக ஒரு இடத்தில் கடையை வைத்து வீட்டு பொருட்களை (Furniture) விற்கும் கடைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு Distribution செய்யுங்கள்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை நஷ்டமே இல்லாத தொழில் இதுதாங்க
வருமானம்:
இப்பொழுது நீங்கள் Whole Sale கடைகளில் இருந்து வீட்டு பொருட்களை (Furniture) வாங்கி விற்பனை செய்வதால் உங்களுக்கு அந்த வீட்டு பொருட்களை (Furniture) மிகவும் குறைந்த விலையில் தான் கிடைக்கும்.
அதனால் அந்த வீட்டு பொருட்களை (Furniture) நீங்கள் மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் பொழுது ஒவ்வொரு கடைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணையித்து பெற்றுக் கொள்ளலாம்.
தோராயமாக நீங்கள் ஒரு கடைக்கு 10,000 ரூபாய் என்று நிர்ணயிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் தோராயமாக 10 கடைகளுக்கு உங்களிடம் உள்ள வீட்டு பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |