மாதம் 2 ஆர்டர் மட்டும் எடுத்தாலே போதும்… ஒரு நாளைக்கு 3000 வரை சம்பாதிக்கலாம்.!

Advertisement

3000 Per Day Income Business in Tamil

இக்காலத்தில் நாம் என்னதா கடினமாக உழைத்து அதிகமாக சம்பாதித்தாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் நமக்கான அன்றாட தேவைகளை பூர்த்தி செய்பதற்கே நாம் சம்பாதிக்கும் பணம் செலவாகிவிடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சேமிப்பு என்பது மிகவும் கடினமான செயல். இதனால் நாம் என்ன செய்வோம் ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் நினைப்போம். அதனை உடனே தொடங்கினாலும் அதில் லாபம் வருமா..? நஷ்டம் வருமா.? என்பதே தெரியாது. இதனை நம்பி இருக்கிற வேலையையும் விட முடியாது என்று நினைப்போம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நீங்கள் உங்கள் வேலையை செய்துகொண்டே சூப்பரான ஒரு சைடு பிசினெஸை தொடங்கலாம். அது என்ன சைடு பிசினெஸ் என்று தானே கேட்கிறீர்கள்..! வாருங்கள் அந்த தொழிலை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

Side Business Ideas From Home in Tamil:

திருவிழா, கல்யாணம், காதுகுத்து உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் ரேடியோ செட், லைட் செட் கட்டும் சவுண்ட் சர்வீஸ் தொழிலை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

 side business ideas from home in tamil

இத்தொழில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக லாபத்தை தரக்கூடிய தொழில் என்றே கூறலாம். அதுமட்டுமில்லங்க இந்த தொழில் எப்போதும் உங்களுக்கு லாபத்தை மட்டுமே அளிக்கும்.

நீங்கள் ஆர்டர் எடுக்கும் அளவை பொறுத்து உங்களுக்கு வருமானம் வரும். எனவே சைடு பிசினெஸ் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • Microphones
  • Radio receivers 
  • AV receivers
  • CD players
  • Tape recorders
  • Amplifiers
  • Mixing consoles
  • Effects units
  • Headphones
  • Speakers
  • Lights

மாதம் ஒரு ஆர்டர் எடுத்தால் போதும்.. 1 நாளைக்கு 3000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்..!

தேவையான முதலீடு:

இத்தொழிலில் நீங்கள் வாங்கும் பொருட்களின் அளவை பொறுத்து முதலீடு தேவைப்படும். உதாரணமாக முதலில்குறைவான அளவில் பொருட்களை வாங்கி தொழில் செய்தால் உங்களுக்கு 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

 sound service business ideas in tamil

கிடைகக்கூடிய வருமானம்:

இத்தொழிலில் நீங்கள் ஆர்டர் எடுக்கும் அளவை பொறுத்து வருமானம் வரும்.

உதாரணாமாக, நீங்கள் ஒரு மாதத்தில் 2 ஆர்டர் எடுக்கிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் குறைந்தபட்சம் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம். இரண்டு நாட்களுக்கு 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

குறிப்பு: இப்பதிவில் கூறப்பட்டுள்ள முதலீடு, வருமானம் போன்ற அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொறுத்து அனைத்தும் மாறுபடும்.

அலைச்சலே இல்லாமல் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்க அசத்தலான இந்த தொழிலை செய்யுங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement