Business Ideas With 1 Lakh Investment
பொதுவாக ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கு பெரிய முதலீடு தேவைப்படுமோ என்று யோசிப்பது மிகவும் தவறு. ஏனென்றால் அதிக அளவு முதலீடு இல்லாமல் குறைவான முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்கள் நிறைய உள்ளது. அந்த வகையில் நம்மிடம் எவ்வளவு தொகை உள்ளதோ அதையே ஆரம்ப முதலீடாக வைத்து கூட அருமையான சுயதொழிலை செய்து அதிகமாக வருமானம் மற்றும் லாபம் என இரண்டினையும் பெறலாம். அதனால் இன்று 1,00,000 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு பிசினெஸ் பற்றி தான் பார்க்க்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How to Start a Blanket Business:
முந்தைய காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் கோடை காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஆடையினையும், குளிர் காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஆடையினையும் தான் அணிவார்கள்.
ஆனால் இந்த காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் ட்ரெண்டிங்காக உள்ள ஆடைகளை தான் அணிகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தற்போது மக்கள் Blanket வகைகளில் உள்ள துணிகளை தான் அணிகிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரியான ஆடை நமக்கு எப்போது உபயோகப்படக்கூடிய ஒன்றாக இருப்பதால் இதனை மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள். எனவே இந்த Blanket தொழில் ஆனது நல்ல வரவேற்பை கொண்டுள்ளது.
வாரம் 33,250 ரூபாய் வருமானம் தரக்கூடிய எளிமையான சுயதொழில்
முதலீடு:
1 லட்சதிற்கு மேல் முதலீடு தேவைப்படும். ஏனென்றால் இதில் நிறைய வகைகள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு துணிகளை வாங்க 50,000 ரூபாய் தேவைப்படும். இதனை தவிர மற்ற செலவுகளை செய்ய 50,000 ரூபாய் தேவைப்படும்.
மூலப்பொருள்:
அதுமட்டும் இல்லாமல் உங்களிடம் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கம்பளியால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் கடைக்கு ஆட்கள் அதிகம் வருவார்கள். மேலும் குறைவான விலை என்றால் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உங்கள் கடைகளுக்கு வருவார்கள்.
லாபம் எவ்வளவு:
இந்த தொழில் ஒரு நாளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். ஏனென்றால், ஒரு போர்வையின் விலை 700 ரூபாய் என்றால் அதுவே ஒரு நாளுக்கு 7000 லாபம் கொடுக்கும். இதை தவிர நிறைய ஆடைகளை உங்கள் கடையில் வைத்தால் அனைத்தையும் சேர்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு லாபம் அதிகமாக தான் கிடைக்கும்.
3 மணி நேரம் வேலை பார்த்தால் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |