Business Ideas With Daily Income
யாருக்கெல்லாம் தினசரி வருமானம் தரக்கூடிய தொழிலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக தான் இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் தினசரி வருமானம் தரக்கூடிய ஒரு பதிவை தான் பார்க்கப்போகிறோம். ஆகாயல் அது என்ன தொழில் எவ்வளவு வருமானம் இதில் பெறுவது, முதலீடு மற்றும் மூலப்பொருள் என்ன இதுபோன்ற அனைத்து விதமான தகவலையும் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பணம் சம்பாதிக்க எளிய தொழில்கள்:
இன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இவருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு பங்கில் மட்டும் தான் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக உணவு முறை என்று பார்த்தால் அவ்வளவு சரியாக இருப்பது இல்லை. ஆரோக்கியமான உணவுகளுக்கு பதிலாக நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவினை தான் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஆகையால் நீங்கள் அனைவருட உடலுக்கும் அத்தியாவசியாமாக இருக்கும் சில உணவுகளை செய்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் பெறலாம்.
என்ன தொழில்:
மேலே சொல்லப்பட்டுள்ள முறையினை அடிப்படையாக வைத்து பார்க்கும் போதும் உணவுக்கு சத்து தரக்கூடிய சில உணவுகளை செய்து ஹோட்டல் முறையில் நடத்தலாம்.
- சப்பாத்தி
- இடியாப்பம்
- இட்லி
- ராகி தோசை
- கேழ்வரகு தோசை
- சாதாரண தோசை
இத்தகைய சாப்பாட்டினை செய்து நீங்கள் கடை ஆரம்பித்தால் போதும் கைநிறைய வருமானம் பார்க்கலாம். ஏனென்றால் இத்தகைய உணவுகள் அனைத்தும் உடலுக்கு நன்மைதரக்கூடியகக இருப்பதனால் வேலைக்கு செல்லும் மக்கள் இதனை வணங்குவார்கள்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
மூலப்பொருள்:
மேல் கூறியுள்ள உணவுகளை செய்வதற்கு தேவைப்படும் பொருட்களை எல்லாம் நீங்கள் தனித்தனியாக வாங்கி கொள்ளலாம்.
அதேபோல் இத்தகைய சமையலுக்கு தேவையான பாத்திரங்களையும் வாங்கிக் கொள்ளவும்.
முதலீடு:
இந்த தொழிலை நீங்கள் செய்ய ஆரம்ப முதலீடாக 20,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்வது அவசியம்.
தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழிலை செஞ்சு பாருங்க
தொழில் செய்ய இடம்:
நீங்கள் இத்தகைய தொழிலை செய்ய வேண்டும் என்றால் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள ஒரு இடமாக பார்த்து கடையினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தொழிலை பொறுத்தவரை சுத்தம் மற்றும் சுவை இவை இரண்டும் முக்கியமாக இருந்தால் போதும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
வருமானம்:
இவ்வாறு நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலை இரவு நேர சாப்பாடு கொடுக்கும் கடையாக ஆரம்பிப்பது நல்லது. மேலும் இந்த தொழிலில் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 4,000 ரூபாய் வருமானம் பெறலாம்.
அப்படி என்றால் இந்த சிறிய தொழிலின் மூலம் பெரிய முதலாளி ஆகுபவர் நீங்களாகத் தான் இருக்க முடியும்.
என்னது உட்கார்ந்த இடத்தில இருந்து தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாமா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |