Daily 1000 Income Business
வீட்டில் இருந்தபடியே சொந்தமாக எதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையா இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தினமும் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு உள்ளது அந்த தொழில் வாய்ப்பை பற்றி தான் நாம் இப்பொழுது படித்தறிய போகிறோம். சரி வாங்க அது என்ன தொழில் வாய்ப்பு என்று பார்க்கலாம்.
வீட்டில் இருந்து மிக குறைந்த முதலீட்டு சம்பாதிக்கக்கூடிய தொழிலாக இந்த வினிகர் தயாரிப்பு தொழில் உள்ளது. இந்த வினிகரில் நிறைய வகைகள் உள்ளது. இருப்பினும் மக்கள் அதிக அளவு பயன்படுத்த கூடிய வினிகர் எதுவென்றால் அது ஒயிட் வினிகர் என்று சொல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்த ஒயிட் வினிகரை பெரும்பாலானவர்கள் உணவு தயாரிக்க, மாமிசங்களை மிருதுவாக்க, உணவுகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஊறுகாய் பலநாட்களுக்கு ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஊறுகாயில் வினிகர் பயன்படுத்தப்படுகிறது.
இதுமட்டும் இல்லாமல் பேக்கரி, ஹோட்டல் போன்ற உணவகங்களில் இந்த வினிகரை அதிகளவு பயன்படுத்துறாங்க. மேலும் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கும், வாஷிங் மிசின் சுத்தம் செய்வதற்கும், ஆடைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கும், நர்சரி கார்ட்டனில் பூக்கள் பூக்காமல் இருப்பதற்கும், அழகிற்காகவும் இந்த வினிகரை அதிகளவு பயன்படுத்துறாங்க. மக்களிடம் இதன் தேவை அதிகமாக இருப்பதினால் இதனை நாம் வீட்டில் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்..!
இவற்றில் ஆர்கானிக் வினிகரை தான் மக்கள் அதிகமாக விரும்புகின்றன. ஆர்கானிக் வினிகர் என்பது வேறு ஒன்றும் இல்லை ஒயிட் வினிகர் தான் ஆர்கானிக் வினிகர் என்று அலைகின்றன. இந்த ஒயிட் வினிகரை எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அசிட்டிக் ஆசிட், RO வாட்டர், பேக்கிங் செய்வகத்திற்கு பாட்டில் இந்த மூன்று பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்.
இரண்டு லிட்டர் வினிகர் தயார் செய்யும் முறையை இப்பொழுது பார்க்கலாம்.
- அசிட்டிக் ஆசிட் – 200 ml (கெமிக்கல் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்)
- RO வாட்டர் – 1800 ml
இவை இரண்டியும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக ஊற்றவும், பிறகு நன்றாக மிக்ஸ் செய்தால் போதும் ஒயிட் வினிகர் தயார் ஆகிவிடும்.
இதனை பேக்கிங் பாட்டிலில் ஊற்றி லேபிள் ஒட்டி விற்பனை செய்யலாம்.
இந்த இரண்டு லிட்டர் ஒயிட் வினிகர் தயார் செய்வதற்கான செலவுகள் என்று பார்த்தால் 40 ரூபாய் தான் ஆகும். கடைகளில் ஒரு லிட்டர் வினிகரை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றன.
நாம் ஒரு லிட்டர் வினிகரை 100 ரூபாய் விற்பனை செய்யலாம், செலவு 40 ரூபாய் போக நாமாக 60 ரூபாய் வருமானமாக கிடைக்கும். ஒரு நாளுக்கு 200 லிட்டர் வரை விற்பனை செய்தால் நமக்கு 1500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த மெஷின் இருந்தா போதும்.! ஓகோன்னு தொழில் தொடங்கி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |