How to Earn Money Daily 10000
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் வேலைக்கு சென்று வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் இருந்ததும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அப்படி பார்த்தால் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தின் வாயிலாக பணம் வருகிறது. இத்தகைய முறையில் பார்க்கும் போதும் பெரும்பாலான நபர்கள் குறைந்தப்பட்சமாவது 10,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று தான் சிந்தித்து வருகிறார்கள். அப்படி பார்த்தல் ஒரு நாளைக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய எண்ணற்ற தொழில்கள் உள்ளது. அந்த வகையில் இன்று தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தினமும் 10000 ரூபாய் சம்பாதிக்க:
பொதுவாக மக்கள் அனைவரும் எந்த பொருளை வாங்கினாலும் அதற்கு விலையினை எப்படியாவது குறைத்தே ஆகா வேண்டும் என்று நினைத்து பாரம் பேசுவார்கள். ஆனால் உணவு பொருட்கள் வாங்கும் போதும் எப்போதும் விவாதம் செய்யாமல் அப்படியே வாங்கி விட்டு செல்வார்கள்.
ஏனென்றால் உணவு என்பது ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமானதாக இருப்பதனால் சொன்ன விலைக்கு வாங்கி விட்டு செல்கிறார்கள். அதனால் ஹோட்டல் மற்றும் ஸ்வீட் கடையினை ஒன்றாக சேர்த்து தொழில் செய்தால் தாறுமாறான வருமானத்தை பெறலாம். இந்த தொழிலை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க..!
தேவையான முதலீடு:
ஹோட்டல் மற்றும் ஸ்வீட் கடையினை வைக்க முதலீடாக ஆரம்பக்காலத்தில் தோராயமாக 1,00,000 ரூபாய் வைத்து கொள்ள வேண்டும்.
என்னது உட்கார்ந்த இடத்தில இருந்து தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாமா.!
தேவையான மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் அசைவ சாப்பாடு மற்றும் ஸ்வீட் தான். அதனால் இந்த இரண்டினையும் நன்றாக சுத்தமாகவும், சுவையாகும் செய்ய தெரியும் ஆட்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு நீங்கள் செய்யும் சைவ சாப்பாடு மற்றும் ஸ்வீட்டிற்கு ஏற்றவாறு தேவைப்படும் பொருட்களையும் வாங்கி கொள்ளவும்.
தேவையான இடம்:
ஒரு பெரிய அளவிலான கடை மின்சார வசதியுடன் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடத்தில் இருப்பது நல்லது.
இது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI லைசென்ஸ், GST Registration மற்றும் Trade லைசென்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.
உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
Veg Hotel With Sweets and Snacks:
முதலில் இந்த தொழிலின் ஆரம்பத்தில் குறைந்த அளவு சுவீட்களை செய்யுங்கள். அதன் பிறகு வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு மற்றதை வாங்கி கொள்ளலாம்.
மேலும் நீங்கள் செய்யும் உணவு முதல் ஸ்வீட் என அனைத்தும் தரமானதாக இருந்தால் போதும் அவர்களே வந்து வாங்கி செல்வார்கள்.
வருமானம்:
இந்த தொழிலை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு தோராயமாக 5,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |