தினமும் 2 மணி நேரத்தில் 2,000 ரூபாய் எளிமையாக இந்த தொழிலின் மூலமாக சம்பாதிக்கலாம்..!

Advertisement

Daily 2000 Income Business Ideas in Tamil

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருரில் யாராக இருந்தாலும் பிறரின் உதவி இல்லாமல் சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் எனற எண்ணம் ஆனது இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் பலரும் இந்த எண்ணத்தினை படிக்கும் வயதில் இருந்தே வளர்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு நீங்கள் நினைப்பது என்பது சரியானதாக இருந்தாலும் கூட நிறைய வருமானமும், லாபமும் தரக்கூடிய தொழில்கள் இன்னமும் பல இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இத்தகைய முறையில் இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் என்ன தொழில் செய்வது என்று யோசித்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தினசரி 2,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தினமும் 2,000 ரூபாய் பணம் சம்பாதிக்க:

எல்லோருடைய வீடுகளிலும் எப்போதும் இல்லை என்றாலும் கூட மாதம் ஒரு முறை ஆனது ஏதோ ஒரு சுபநிகழ்ச்சி ஆனது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி பார்த்தால் இதையே நாம் ஒரு நல்ல ஐடீயாவாக எடுத்துக்கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம்.

அந்த வகையில் Birthday Decoration Items மற்றும் வேறு ஏதேனும் நடக்கும் விழாக்களுக்கு அலங்காரம் செய்வதற்கு தேவைப்படும் பொருட்களை நாம் ஒரு தொழிலாக செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.

தேவையான முதலீடு:

இந்த தொழிலை செய்வதற்கு ஆரம்ப கால முதலீடாக 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

மேலும் இந்த தொழிலை மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடம் மற்றும் பேக்கரி இருக்கும் இடங்களில் திறந்து வைத்துக்கொள்ளலாம்.

எதிர்காலத்தில் இதனுடைய தேவை அதிகமா இருக்கு அதனால இப்போவே தளத்தை போட்டு முன்னடி இருங்க

தேவையான மூலப்பொருள்:

 daily 2000 income business ideas in tamil

நீங்கள் செய்யவிருக்கும் இந்த தொழிலுக்கான மூலப்பொருளை மொத்தமாக Whole Sale முறையில் வாங்கி கொள்ள வேண்டும். அதாவது திருமண நாள், பிறந்த நாள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கான டெக்ரேசன் பொருட்கள் என இவை அனைத்தினையும் பார்த்து நல்ல டிசைனாக பார்த்து  வாங்கி கொள்ளுங்கள்.

தொழில் தொடங்கும் முறை:

உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தினையும் வாங்கி கொண்டு ஒரு சிறிய விளம்பரம் கொடுத்து அவற்றை திறந்து விடுங்கள். அவ்வளவு தான் உங்களது கடை ஆனது பிரபலம் ஆக ஆரம்பித்து விடும். மேலும் ஒரு சில பொருட்களுக்கு தள்ளுபடி கொடுப்பதன் மூலம் இன்னும் சற்று வருமானம் நல்லதாக இருக்கும்.

வருமானம் பார்க்கும் முறை:

தினமும் 2,000 ரூபாய் பணம் சம்பாதிக்க

இதில் உங்களது வருமானம் என்பது விற்பனை ஆகும் பொருட்களின் நிலையை பொறுத்தே அமையும். ஆனால் நாள் ஒன்றுக்கு தோராயமாக 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும் வருமானம்பார்க்கலாம்.

என்றைக்கும் கொடி கட்டி பறக்கும் தொழில்..  மாதம் 50 ஆயிரம் வரை அசால்ட்டா சம்பாதிக்கலாம்.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement