Daily 2000 Income Business in Tamil
சுயதொழில் தொடங்க நினைக்கும் அனைவரும் நல்ல டிமாண்ட் உள்ள தொழிலை எடுத்து செய்வதன் மூலம் தொழில் நல்ல வருமானம் பெறமுடியும். அப்படி தினமும் வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். ஆமாங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பானிபூரி தொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்நாட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஃபாஸ்ட் புட் வகைகளில் முதலிடம் வகிப்பது பானிபூரி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரம் வந்துவிட்டாலே பானிபூரி வாங்க ஓடிவிடுவார்கள். அந்த அளவிற்கு பானிபூரி பிரபலம் அடைந்து வருகிறது. எனவே இதனையே நாம் தொழிலாக செய்தால் தினமும் நல்ல வருமானம் பெறலாம். ஓகே வாருங்கள் பானிபூரி தொழில் தொடங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Start Panipuri Business in Tamil:
முதலில் பானிபூரி செய்வதற்கு தேவையான அணைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளுங்கள் நீங்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம்.
மேலும் பானிபூரி செய்யும்போதும் கையுறை பயன்படுத்தி சுத்தமாக செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் பானி பூரி மற்றும் பானி தண்ணீரை சுவையாக செய்வது தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் அப்போதுதான் உங்களுக்கான வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த முடியும்.
இதற்கான முதலீடு என்பது நீங்கள் தொடங்கும் தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும்.
இத்தொழிலில் ஆர்டர் எடுத்தால் மட்டும் போதும் மாதம் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்
தேவையான இடம்:
இத்தொழிலில் நல்ல வருமானம் பெற வேண்டுமானால், மக்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வேண்டும். உதாரணமாக, கல்லூரி, டீ கடை, பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு அருகில் விற்பனை செய்யலாம்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
தோராயமான கணக்கீடு :
இப்போது, பானிபூரி ஒரு பிளேட் 25 ரூபாய் விற்கப்படுகிறது. எனவே நீங்கள் 20 ரூபாய்க்கு தினமும் 100 பிளேட் விற்றால் கூட தினசரி வருமானமாக 2000 ரூபாயினை பெறலாம்.
எனவே நீங்கள் ஒரு மாதத்திற்கு 60,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டது. மேலும், வருமானம் என்பது உங்கள் தொழிலின் இடத்தை பொருத்தும் தொழிலின் அளவை பொருத்தும் மாறுபாடும்.
1 கிளிக் செய்தால் போதும் இந்த தொழில் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |