Daily 4000 Income Business in Tamil
பணம் என்பது மனிதர்களை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு 10 ரூபாய் காஃபி முதல் 100 ரூபாய்க்கு சாப்பாடு என இவற்றை வாங்க வேண்டும் என்றாலும் கூட அதற்கு பணம் மட்டுமே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால் இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பணத்தினை நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கும், சேமிக்கும் அளவிற்கும் பணத்தினை சம்பாதிக்க வேண்டும். அந்த வகையில் இவற்றை எல்லாம் சரியான கருத்துக்களாக இருந்தாலும் கூட பணத்தினை எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி சிந்திப்பவர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பாக இன்றைய பதிவில் ஒரு சுய தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த தொழிலில் நீங்கள் மூலப்பொருளை வாங்கி தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி வாருங்கள் அது என்ன தொழில் என்று விரிவாக பார்க்கலாம்..!
வாட்டர் பாட்டில் பிசினஸ்:
நாம் அனைவருக்கும் உணவு, உடை, தண்ணீர் மற்றும் உரக்கம் என இவை அனைத்தும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் இவற்றில் ஒன்றான வாட்டர் பாட்டில் தொழிலை செய்யப்போகிறோம்.
இப்போது பெரும்பாலும் வீட்டிலும் சரி, வெளியில் செல்லும் போதும் சரி எங்கு சென்றாலும் வாட்டர் பாட்டிலை தான் எடுத்து செல்கிறார்கள். அதுவும் வண்ணங்கள் மற்றும் மாடல்கள் நிறைந்த பாட்டில்களை வாங்க தான் விரும்புகிறார்கள். ஆகையால் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலை செய்வதற்கு ஆரம்ப கால முதலீடாக 10,000 ரூபாயினை கையில் வைத்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு உங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம்.
மேலும் மூலப்பொருள் என்பது வண்ணங்கள் மற்றும் மாடல்கள் நிறைந்த வாட்டர் பாட்டில்கள் தேவை. அதேபோல் பிளாஸ்டிக், ஸ்டீல் என இதுபோன்ற வாட்டர் பாட்டிலையும் வாங்கி கொள்ளுங்கள்.
யோசிக்காமல் இந்த தொழிலை செய்யுங்கள் 1 ஆடரில் 10,000 ரூபாய் வருமானம் பெறலாம்
வாங்கி விற்கும் தொழில்:
வாட்டர் பாட்டில் பிசினஸ் ஆனது ஒரு வாங்கி விற்கும் தொழிலாகும். ஆகையால் உங்களுக்கு பிடித்த மாதிரியான வாட்டர் பாட்டிலை Whole Sale முறையில் வாங்கி சொந்தமாக கடை வைத்து விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லை என்றால் ஷாப்பிங் மால், Sationary கடை, ஸ்கூல் bag and Water பாட்டில் கடை என இத்தகைய கடைகளில் எல்லாம் நீங்கள் வாங்கி விற்பனை செய்யலாம்.
வருமானம் பார்ப்பது எப்படி..?
இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் வருமானத்தை விட லாபம் அதிகமாக பார்க்கலாம். ஏனென்றால் Whole Sale முறையில் வாங்குவதால் உங்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும். ஆகவே அதனை நீங்கள் அதிக விலைக்கு விற்கலாம்.
மேலும் தோராயமாக நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 4,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
இந்த ஒன்னு வாங்கினா போதும் தினமும் 7000 ரூபாய் சம்பாரிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |