ஆரம்பிக்கும் போது சின்ன கடை மாதம் ஆனதும் உங்க ஊர்லையே பெரிய கடை உங்களோடது தான்..

Advertisement

சீசன் தொழில் 

இன்றைய காலத்தில் மற்றவர்களிடம் சென்று சுயமாக வேலை பார்க்க விரும்பவதில்லை ஏனென்றால் அங்குள்ள விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற முடிவதில்லை. மேலும் நாம் பார்க்கின்ற வேலைக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. குடும்பத்தில் இருப்பவர்களிடம் நேரத்தை கழிக்க முடிவதில்லை. அதனால் தாமாக சுயதொழில் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். சில நபரிடம் யோசனை இருக்கும் அதற்கான முதலீடு இருக்காது, குறைவான முதலீட்டில் செய்ய கூடிய தொழில் ஏதும் இருந்தால் செய்யலாம் என்று நினைப்பார்கள். அதனால் இந்த பதிவில் குறைவான முதலீட்டில் செய்ய கூடிய சீசன் தொழிலை பற்றி பார்க்க போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தினமும் 3000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்:

பெரிதாக முதலீடு செய்ய முடியவில்லை என்றால் இந்த பதிவில் கூறியுள்ள தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம். அதாவது அடுத்த மாதம் தீபாவளி வருகின்றது. தீபாவளி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது டிரஸ் தான். இந்த மாதத்திலிருந்து என்ன ட்ரஸ் எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இந்த பதிவில் டிரஸ் கடை தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள. போகின்றோம்.

இந்த ஒன்னு வாங்கினா போதும் தினமும் 7000 ரூபாய் சம்பாரிக்கலாம் 

இடம்:

சீசன் தொழில் 

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை, இதனை நீங்கள் கடையாகவும் வைக்க போவதில்லை. தள்ளுவண்டியில் தான் இந்த தொழிலை செய்ய போகிறீர்கள். தள்ளவேண்டி வைக்க போகும் இடத்தை மட்டும் மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

இந்த தொழிலை செய்வதற்கு மூலப்பொருட்களாக தேவைப்படுவது டிரஸ் தான். நீங்கள் எல்லா ட்ரெஸ் வாங்க முடியவில்லை என்றாலும் முக்கியமாக சிறிய குழந்தைகளுக்கான ஆடைகள், துண்டு, லுங்கி, நைட்டி, டாப்ஸ் போன்றவை வாங்கினால் போதும். இதனை வாங்குவதற்கு 20,000 ரூபாய் தேவைப்படும்.

வாங்குவது எங்கே:

நீங்கள் wholesale கடையாக பார்த்து துணியை வாங்க வேண்டும். ஏனென்றால் அங்கேதான் விலை குறைவாக இருக்கும். அதாவது திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை போன்ற ஊர்களில் துணிகள் கம்மியான விலைக்கு வாங்கலாம்.

வருமானம்:

இந்த தொழிலுக்கு வருமானம் எண்று பார்த்தால் அன்றைய நாள் விறபனையை பொறுத்து இருக்கும். அதனால் தோராயமாகஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

ஆரம்பத்தில் இந்த தொழிலை நீங்கள் தள்ளிவண்டியில் அல்லது சிறிய கடையாகவும் ஆரம்பிக்கலாம். நாளடைவில் பெரிய கடையாக வைக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement