உட்கார்ந்த இடத்திலிருந்து தினமும் 5000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா.!

Advertisement

தினமும் பணம் சம்பாதிக்க

இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர். பிடிக்காத வேலையே காலம் முழுவதும் செய்ய முடியாது என்பதால் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அதனை தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான சுயதொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Photo Studio Business Plan:

இந்த பதிவில் பார்க்க போகின்ற தொழிலானது என்றும் அழியாத ஒன்றாக இருக்கிறது.இன்றைய கால கட்டம் இல்லை எக்காலத்துக்கும் இந்த தொழிலுக்கான Demand குறையாது. அப்படி என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.! போட்டோ ஸ்டூடியோ தொழில் தான். ஒரு சின்ன Form அல்லது ஏதவாது ஒரு வேலைக்கு சேர வேண்டுமென்றாலும் போட்டோ முக்கியமாக இருக்கிறது. அதனால் இந்த தொழில் தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். உங்களுக்கு போட்டோ எடுக்க தெரியாது என்றால் போட்டோ எடுக்க தெரிந்த ஆட்களை வேலைக்கு சேர்க்கலாம். அதனால் இந்த தொழிலை எப்படி தொடங்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.

8 மணி நேரம் வேலை செய்தால் தினமும் 8000 ரூபாய் சம்பாதிக்கலாம்…

இடம்:

Photo Studio Business Plan in tamil

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவைப்படும், முக்கியமாக இந்த இடத்தை மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தொழிலை செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் போட்டோ எடுத்தப்பற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தேவைப்படும். இதற்கு முதலீடாக 2 லட்சம் தேவைப்படும்.

வருமானம்:

இந்த தொழிலில் வருமானம் என்று பல முறைகளில் சம்பாதிக்கலாம். ஏதவாது ஒரு சுப நிகச்சி என்றால் போட்டோ எடுக்க வேண்டும் நினைக்கின்றனர். பிறந்தநாள் முதல் குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சி வரைக்கும் போட்டோ எடுக்கின்றனர்.

நிகழ்ச்சியை பொறுத்து வ்ருமந்தை பெற்று கொள்ளலாம். அதன் பிறகு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தால் 60 ரூபாய் வாங்குகின்றனர்.

அடுத்து போட்டோ frame செய்து கொடுத்தால் அதன் மூலமும் வருமானத்தை பெறலாம். இவை சைஸ் பொறுத்து வருமானம் மாறுபாடும். A4 என்றால் 400 ரூபாய் வாங்குகின்றனர்.

இதை வைத்து பார்க்கும் போது ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதுவே சுப நிகழ்ச்சி மாதமாக இருந்தால் மாதத்திற்க்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்.

2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement