Daily 6000 Income Business in Tamil
இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மற்ற நிறுவனத்திடம் சென்று வேலை பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால் தாமே முதலாளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்ற நிறுவனத்திடம் சென்று வேலை பார்க்கும் போது அங்குள்ள விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற வேண்டியிருக்கும். நாம் முதலாளியாக இருக்கும் போது இது போன்ற விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற வேண்டியதில்லை. அதனால் இந்த பதிவில் சுயதொழில் ஒன்றை பற்றி காண்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Chalk Piece Business:
இன்றைய காலகட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு இந்த Chalk Piece-யை தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.
மூலப்பொருட்கள்:
இந்த Chalk Piece தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Chalk Powder, Chalk Mould மற்றும் Chalk Box போன்றவை தேவைப்படும். நீங்கள் தயாரிக்கும் Chalk Piece-களை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதும்.
படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லையா
சாக்பீஸ் தயாரிப்பது எப்படி.?
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Chalk Powder-ல் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Chalk Mould-ல் ஊற்றி அதனை வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு Chalk Box-க்கு 100 Chalk Piece என்ற விகிதத்தில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
வருமானம்:
நீங்கள் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Chalk Piece-களை பள்ளிகள், கல்லூரிகள், Stationery கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நேரடியாகவும் விற்பனை செய்யலாம்.
மேலும் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 100 Chalk Piece கொண்ட ஒரு Chalk Box-ன் விலை ரூபாய் 200 என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு 30 Chalk Box-னை விற்பனை செய்தீர்கள் என்றால் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.அதனால் இந்த Chalk Piece தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
யோசிக்கவே வேண்டாம் தினசரி வருமானம் பெற சரியான தொழில் இதுதாங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |