Daily 7000 Income Business in Tamil
பொதுவாக பல நபர்களுக்கும் மாத சம்பளத்திற்கு விருப்பமாக தான் இருக்கிறது. ஏனென்றால் எந்த முதலீடும் போடாமல் பார்க்கின்ற வேலைக்கான வருமானம் கிடைக்கிறது. ஆனால் நாட்கள் நாட்கள் ஆக ஆக அங்குள்ள டென்ஸனால் வேலை பார்க்க முடியாமல் வேறு வேலைக்கு செல்லலாமா என்று யோசிக்கிறார்கள். வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றாள் இதே போல தான் இருக்கும். அதற்கு நாமே சுயதொழில் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Daily 7000 Income Business:
நாம் பயன்படுத்தும் பொருட்களை தொழிலாக செய்தால் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டு உபயோக பொருட்களை எப்படி தொழிலாக செய்வது எப்படி என்று தான் அறிந்து கொள்ள போகிறோம். அதுவும் எல்லா பொருட்களும் இல்லை நான்ஸ்டிக் பொருட்களை மட்டும் தான் தொழிலாக செய்ய போகின்றோம்.
யோசிக்காமல் இந்த தொழிலை செய்யுங்கள் 1 ஆடரில் 10,000 ரூபாய் வருமானம் பெறலாம்…!
இடம்:
இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு தனியாக ஒரு எட்மன் தேவைப்படும். அதுவும் மக்கள் போக்குவரத்து உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நான்ஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொள்ள வேண்டும். அதாவது கடாய், தோசை கல், பணியார கல், பால் பாத்திரம் இன்னும் பல பொருட்கள் உள்ளது. உங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தான் கூறியிருக்கிறேன்.
நீங்க வாங்க கூடிய பொருளானது தரமான பொருட்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் தரமான பொருட்களாக இருந்தால் ஒரு முறை வாங்கி விட்டு மறுமுறை உங்களை நாடி வருவார்கள். இந்த பொருட்களை வாங்குவதற்கு 1 லட்சம் தேவைப்படும்.
சீசன் தொழிலை செய்து தினமும் 3000 ரூபாய் சம்பாதிங்க
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் பொருட்கள் விற்பனை ஆவதை பொறுத்து அமைகின்றது.
தோராயமாக ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |