How to Earn Money Daily 8000
நம்முடைய அன்றாட வாழ்க்கை மகிழ்ச்சியான முறையில் தேவைகளை பூர்த்தி செய்து வாழ வேண்டும் என்றால் அதற்கு பணம் தான் மூலதனமாக இருக்கிறது. அதனால் சாதாரணமாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலுமே கூட பணம் தான் தேவைப்படுகிறது. இவ்வாறு பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக இருப்பதனால் கண்டிப்பாக நாம் பணத்தினை சம்பாதித்தே ஆக வேண்டும். இவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒன்று சொந்தமாக தொழில் செய்ய வேண்டும், மற்றொன்று மாத சம்பளத்திற்கு பணிபுரிய வேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் விரும்புவது என்னவோ சுயதொழிலை தான். அதனால் இன்றைய பதவில் நாள் ஒன்றுக்கு அசால்ட்டா 8,000 ரூபாய் வரும் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்:
பொதுவாக மக்கள் அனைவரும் ஒரு இடத்தில் நிரந்தரமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நிலையான ஒரு வீடு தேவை. இவ்வாறு வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு சிமெண்ட் மூட்டை என்பது முக்கியமான ஒன்று.
அதனால் இன்று சிமெண்ட் மூட்டை தொழிலை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது சிறிதும் குறையாது. ஏனென்றால் சீசன் என்று இல்லாமல் அனைத்து விதமான காலத்திலும் இது தேவைப்படும்.
எனவே இந்த தொழிலை செய்தால் தினசரி நல்ல வருமானம் பெறலாம்.
மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். அதாவது சிமெண்ட் மூட்டை மட்டுமே. அதனால் நீங்கள் நல்ல தரமானதாக இருக்கும் சிமெண்ட் மூட்டையினை மொத்தமாக Wholesale முறையில் வாங்கிக் கொள்வது நல்லது.
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…
முதலீடு:
நீங்கள் சிமெண்ட் மூட்டை விற்கும் கடையினை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தோராயமாக 30,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்க இடம்:
பொதுவாக எந்த ஒரு தொழிலை செய்தாலும் அது மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்ப்பது தான் நல்லது. அதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் ஒரு கடையினை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக்கொள்வது நல்லது.
சம்பாதிக்கும் முறை:
சுயதொழிலில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட அதில் நஷ்டம் ஏற்படாத தொழில்கள் என்று சில இருக்கிறது. அத்தகைய தொழில் வகைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
இந்த சிமெண்ட் விற்பனை செய்யும் தொழிலை நீங்கள் செய்வதன் மூலம் ஒருநாளைக்கு நீங்கள் தோராயமாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
தினமும் 2 மணி நேரம் போதும் உட்கார்ந்த இடத்திலேயே 4,000 ரூபாய் சம்பாதிக்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |