லாபம் தரும் தொழில்
குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதே மனிதனின் ஒரே குறிக்கோள். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை தேடி அலைவதை விட ஒரு நடுத்தர சுயதொழிலை தேர்வு செய்ய சிந்திக்க வேண்டியாது அவசியமாக உள்ளது. அத்தகைய சுயதொழிலுக்கு பெரிய படிப்பு அவசியம் இல்லை. முன்னேரவேண்டும் என்ற எண்ணமும் கடினமுயற்சியும் போதும். அத்தகைய கடின முயற்சி கொண்ட அனைவரும் பணம் சம்பாதிக்க மகிழ்ச்சியாக சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்க ஒரு தொழில் வேண்டும். அதுவும் நாம் தேர்தெடுக்கும் தொழில் நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவேண்டும். நீங்கள் தேர்தெடுக்கும் தொழில் சந்தையில் நல்ல சூழல் இருக்க வேண்டும். இப்படி பல காரணிகளை சார்ந்து நாம் தொழிலை தொடங்க வேண்டும். அத்தகைய ஒரு தொழிலை பற்றித்தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை, வாருங்கள் அந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது, அந்த தொழிலை வெற்றிகரமாக எவ்வாறு மாற்றுவது, தொழிலை தொடங்க எவ்வளவு செலவுகள் ஆகும் போன்ற காரணிகளை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
லாபம்தரும் தொழில்களில் இதுவும் ஒன்று:
செல்லப்பிராணிகளை விற்பது மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுப்பொருட்கள் விற்பது இப்போது வளர்ந்து வரும் ஒரு தொழில் ஆகும்.
இந்த தொழில் கண்டிப்பாக வெற்றியை தேடித்தரும்.
ஏனெனில், இப்போது பெரும்பலானவர்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் இருக்கின்றது.
செல்லப்பிராணிகள் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
செல்லப்பிராணிகள் குடும்பத்தின் ஒரு உறுப்பினரை போன்றவர்களாகிவிட்டனர்.
செல்லப்பிராணி உரிமையாளர்கள், மிகவும் கனிவாகவும் பாதுகாப்பாகவும் கவனித்துக்கொள்வது இயற்கையானது.
உங்களுக்கு செல்லப்பிராணி மீது அதீத ஆர்வம் இருந்தால், செல்லப்பிராணி தொழிலில் இறங்குவது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள், உணவுகள் அல்லது சிலமணி நேரங்கள் மட்டும் வாடிக்கையாளரின் செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்வதால் அதிகமான வருவாய் பெறமுடியும்.
இந்த தொழில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?
செல்லப்பிராணிகளை தினமும் பராமரிப்பது இலாபகரமான தொழிலாகும்.
உங்களுக்கு செல்லப்பிராணிகள் மீது விருப்பம் இருந்தால் போதும், நாய்களை நல்ல நடத்தை, உணவு, பாதுகாப்பு பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. நியூன்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு மணிக்கு குறைந்தது ரூபாய் 100 முதல் நீங்கள் வசூலிக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் இதர பொருட்கள் அதாவது உணவு, சுத்தம் செய்வதற்கு இப்படி அனைத்திற்கு தனித்தனியாக நீங்கள் கட்டணம் வசூலிக்கலாம்.
நாய் கீழ்ப்படிதல் பயிற்சியை உங்கள் செல்லப்பிராணிக்கு கற்றுக்கொடுப்பது போல் மெதுவாக அதற்க்கு நடக்க, ஓட, பிடிக்க இப்படி சில பயிற்சிகள் அளித்தால் போதும்.
செல்லப்பிராணி கடை திறப்பது என்பது ஒரு இலாபகரமான தொழில்.
உங்கள் பக்கத்தில் கிடைக்கும் வகைகள் அல்லது உங்களிடம் வரும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் உங்கள் விற்பனையை நடத்தலாம்.
இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது. உங்கள் வாடிக்கையாளர் விருப்பத்தை கூறிய பிறகே நீங்கள் செல்லப்பிராப்பிணிகளை வாங்கி விற்கலாம்.
இந்த தொழிலுக்கு உங்களுக்கு தனியா இடம் தேவையில்லை, உங்கள் வீட்டு தோட்டத்திலே இதனை செய்யலாம். அதிக முதலீடு தேவை இல்லை.
செல்லப்பிராணிகள் உணவு, மற்றும் சுத்தம் செய்ய தேவையான பொருட்கள், செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக கட்டிவைக்க இருக்க பெல்ட் மட்டும் போதும்.
இதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 5,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 10,000 வரை தேவைப்படும்.
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |