வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தூக்கி எரியும் பொருளை கொண்டு இந்த தொழிலை செய்தல் மாதம் 60,000 வரை சம்பாதிக்கலாம்.

Updated On: October 3, 2023 12:48 PM
Follow Us:
enna thozhil seiyalaam in tamil
---Advertisement---
Advertisement

என்ன தொழில் செய்யலாம் 

வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான இந்த பதிவு கண்டிப்பாக உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பி சாப்பிடுகின்ற பிஸ்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து விற்பனை செய்யலாம். உங்கள் வீட்டு சமையலறையே இதற்கு போதுமானது. வாருங்கள் இந்த தொழிலை எப்படி செய்வது, இதற்கு என்ன என்ன தேவை ஈஸியான முறையில் எப்படி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்வது:

காகிதக் கோப்பைகள் இப்போது சந்தையில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. 

காகிதக் கோப்பைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகின்றன, மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படுகிறது.

உணவில் பரவும் நோய்த்தொற்றுகளின் குறைப்பதற்கும் காகித கப் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உணவு கேண்டீன்கள், தொழில்துறை கேண்டீன்கள், உணவகங்கள், காபி அல்லது டீக்கடை, துரித உணவு, பல்பொருள் அங்காடிகள், சுகாதார கிளப்புகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் காகித காப்பிற்கான தேவை அதிகம் இருக்கும் அவர்களை உங்களின் வாடிக்கையாளர்கள்.

காகிதக் கோப்பைகள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருளாகவும், வெகுஜன நுகர்வுத் தேவைகளைக் கொண்டிருப்பதாலும், சந்தையில் காகிதக் கோப்பைகளை விற்பதில் சிக்கல் இருக்காது. இதுவே உங்களுக்கான சிறந்த தொழிலாக இருக்கும்.

இடம்:

பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கு மின் இணைப்புடன் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பளவு தேவை.

உபகரணங்கள்:

காகிதக் கோப்பை உற்பத்திக்கான இயந்திரங்களை இந்தியாவில் உள்ள பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம். தானியங்கி காகித வெட்டு தயாரிக்கும் இயந்திரத்தின் விலை ரூ.5,50,000/- மற்றும் சாயங்கள் ரூ.50,000 செலவில் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை:

அச்சிடப்பட்ட PE பூசிய காகித தாள்களை வெட்டும் இயந்திரத்துக்குள் செலுத்தும் போது அது கப் வடிவத்தில் அதனை வெட்டி அனுப்புகின்றது.

உங்களிடம் அச்சிடும் இயந்திரம் சொந்தமாக இருந்தால் நீங்களே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரும்பிய வடிவத்தில் அச்சிட்டும் கொள்ளலாம்.

பின்னர் காகித கப் உருவாக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி எடுக்க வேண்டும். இப்பொது பேப்பர் கப் தயாராகிவிட்டது.

பேப்பர் கப்களை எண்ணும் இயந்திரத்தின் மூலம் எண்ணி அதனை அப்படியே பேக்கிங் செய்யும் இயந்திரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

இப்போது பேப்பர் கப் விற்பனைக்கு தயாராக உள்ளது.

குழந்தைகள் விரும்பும் இதனை தயாரித்து விற்பதால் எப்போதும் Profit மட்டும் தான்….

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

festive season business ideas in tamil

3 மணிநேரம் வேலை செய்தால் போதும் அசால்ட்டா 4,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

cloud kitchen business ideas in tamil

பெண்களுக்கான எதிர்கால தொழில் ஐடியா.!

High Profitable Business in Tamil

அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..

wholesale business ideas with low investment

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Wholesale Business இதுதான்..! மிஸ் பண்ணிடாதீங்க

best business for monthly income in tamil

1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

low cost business ideas with daily income in tamil

பள்ளி மாணவர்கள் முதல் Bike Rides வரை விரும்பும் இதனை நீங்கள் விற்றால் தினமும் 5,000 வரை சம்பாதிக்கலாம் …

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..