காலங்கள் ஆனாலும் என்றும் நிலைத்து நின்று மாதம் 10,000 ரூபாய் வருமானம் தரும் தொழில்..!

evergreen business ideas 2023 in tamil

Evergreen Business Ideas 2023  

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பணம் என்பது இருவருக்கும் தேவைப்படக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் அவர் அவர் விருப்பப்படி தொழில்களை செய்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தற்போது இந்த நவீன காலத்தில் எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார்கள். என்ன தான் பல விதமான தொழில்களை இப்போது செய்து வந்தாலும் கூட எவர் கீரின் தொழில்கள் என்று சிலவற்றை இன்னமும் நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய முறையில் உள்ள தொழில்களை பலரும் செய்வது இல்லை. ஏனென்றால் காலத்திற்கு ஏற்றவாறு மாறியதால் ஒரு சிலர் மட்டுமே தான் இந்த மாதிரியான தொழில்களை செய்து வருகிறார்கள். அதனால் இன்று நாமும் காலங்கள் ஆகியும் என்றும் நிலைத்து நின்று அதிக லாபம் மற்றும் வருமானத்தை தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Evergreen Business Ideas in India:

 evergreen business ideas in india

அன்று முதல் இன்று வரை பலரும் எண்ணற்ற தொழில்களை செய்தாலும் கூட ஊறுகாய் செய்யும் தொழில் என்பது பல ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த தொழிலும் முன்பை விடை தற்போது தான் டிமாண்ட் என்பது அதிகமாக உள்ளது.

ஒரு வீட்டில் இருவருக்கு வேலைக்கு செல்லும் காரணத்தினால் பெரும்பாலும் வீட்டில் ஊறுகாய், வத்தல் மற்றும் ஊறுகாய் மிளகாய் என இவற்றை எல்லாம் செய்ய முடியாமல் போகும் காரணத்தினால் கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்தீர்கள் என்றால் கைநிறைய நல்ல வருமானம் மற்றும் லாபத்தை பெறலாம்.

முதலீடு எவ்வளவு..?

இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆரம்ப முதலீடா 5,000 முதல் 8,000 ரூபாய் வரை தேவைப்படும்.

தொழில் செய்ய இடம்:

ஊறுகாய் பிசினெஸ்யை செய்வதற்கு உங்களுக்கு பெரிய அளவில் இடம் தேவையில்லை. அதனால் உங்களுடைய வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே இந்த தொழிலை தாராளமாக செய்து வரலாம்.

தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில் 

How to Start a Pickle Business:

 how to start a pickle business in tamil

இந்த ஊறுகாய் தொழிலை பொறுத்தவரை எண்ணற்ற வகைகள் இருக்கிறது.

  • மாங்காய் ஊறுகாய்
  • பூண்டு ஊறுகாய்
  • எலுமிச்சை ஊறுகாய்
  • கிடாரங்காய் ஊறுகாய்
  • நார்த்தங்காய் ஊறுகாய்
  • நெல்லிக்காய் ஊறுகாய்
  • மாவடு ஊறுகாய்
  • பாகற்காய் ஊறுகாய்
  • பச்சை மிளகாய் ஊறுகாய்

எனவே ஊறுகாயில் இதுபோல பல வகைகள் இருப்பதனால் உங்களுக்கு ஏற்றவற்றை செய்து வருமானம் பார்க்கலாம். அதேபோல் நீங்கள் செய்யும் ஊறுகாயினை 100, 200 மற்றும் 500 கிராம் என இதுபோன்றவற்றில் பேக்கிங் செய்து கொள்ளலாம்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

பெரிய, சிறிய மளிகை கடை, ஷாப்பிங் மால், Department Store மற்றும் பெரிய, சிறிய ஹோட்டல் என இத்தகைய முறையில் விற்பனை செய்யலாம்.

மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழிலை பொறுத்தவரை மாதம் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். மேலும் ஊறுகாய் ஆனது இன்னும் கூடுதலாக விற்பனை ஆனால் இதற்கு மேலேயும் வருமானம் பார்க்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil