Evergreen Business Ideas in Tamil
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் நாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. நமது வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்காக நமக்கு கிடைத்த ஏதாவது ஒரு வேலையை செய்கின்றோம். ஆனால் அப்படி வேண்டா வெறுப்பாக வேலைக்கு சென்றால் நமக்கு மன அழுத்தம் தான் அதிகரிக்கும். அதனால் தான் நீங்கள் உங்களுக்கு பிடிக்காத வேலையை செய்வதை விட உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு வேலையை அல்லது சுயதொழிலை செய்யலாம். இதிலேயும் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால் நாம் அனைவருக்குமே சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு எளிமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் வேப்பங்கொட்டை பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Neem Seed Powder Making Business in Tamil:
பொதுவாக நமது நாட்டில் உள்ள மரம் மற்றும் தாவரங்களில் பல வகையான மருத்து குணங்கள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அப்படி மருத்து குணங்களை கொண்டுள்ள பல வகையான மரங்களில் ஒன்று தான் இந்த வேப்பமரம்.
இந்த மரத்தின் வேர் முதல் பூ, இலை, காய் என அனைத்திலும் எக்கச்சக்க மருத்து குணங்கள் உள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி பல வகையான மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவை தயாரிக்கின்றன.
எனவே நீங்கள் இந்த வேப்பம் மரம் சார்ந்த ஏதாவது ஒரு தொழிலை செய்தால் அதிலிருந்து நீங்கள் நல்ல லாபம் பெறலாம். அதனால் தான் வேப்பங்கொட்டை பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் வேப்பகொட்டை, Neem Seed Powder Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
ஒரு முறை வாங்கி கைமாதிவிட்டால் மட்டும் போதும் மாதம் 1,00,000 வரை சம்பாதிக்கலாம்
தேவையான முதலீடு:
தோராயமாக 1 கிலோ வேப்பம் கொட்டையின் விலை 310 ரூபாய், Neem Seed Powder Making Machine -ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 48,000 ரூபாய் ஆகும்.
அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை நன்கு வெளியில் காய வைத்து விட்டு பின்னர் அதனை Neem Seed Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான வேப்பங்கொட்டை பொடியை தயாரித்து தந்து விடும்.
பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
இந்த தொழிலுக்கான மவுஸ் என்றும் குறையவே குறையாது
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள வேப்பங்கொட்டை பொடியை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துகள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் செய்யலாம்.
வருமானம்:
தோராயமாக 1 கிலோ வேப்பங்கொட்டை பொடியின் விலை 2,200 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ வேப்பங்கொட்டை பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 44,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை நஷ்டமே இல்லாத தொழில் இதுதாங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |