வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

யோசிக்காமல் இந்த தொழிலை செய்யுங்கள் 1 ஆடரில் 10,000 ரூபாய் வருமானம் பெறலாம்…!

Updated On: October 9, 2023 7:00 AM
Follow Us:
fast earning business in india in tamil
---Advertisement---
Advertisement

Fast Earning Business in India  

மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வது என்பது பலருக்கும் நல்லது என்று தான் தோன்றும். ஏனென்றால் நாம் கையில் இருந்து எந்த விதமான முதலீட்டையும் பெறலாம் பணம் எளிய முறையில் சம்பாதித்து விடலாம் என்ற அடிப்படையிலான கருத்தே அதற்கான காரணமாக அமைகிறது. அப்படி பார்த்தால் நாம் சம்பாதிக்கும் பணத்தை விட இரு மடங்கு லாபமும், வருமானமும் தரக்கூடியது என்பது சுயதொழிலே ஆகும். அதுவும் தற்போது எல்லாம் மக்கள் பொருட்களை வாங்கி அதனை தயாரித்து விற்பனை செய்வதை விட Whole sale முறையில் வாங்கி விற்பனை செய்வதனை தான் விரும்புகிறார்கள். ஆகையால் இன்றைய பதிவில் ஒரே ஒரு ஆர்டரின் மூலம் 10,000 ரூபாய் சம்பாதித்தக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தினமும் பணம் சம்பாதிக்க:

micro oven business in tamil

இந்த நவீன காலத்தில் அனைவருடைய வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், Fan மற்றும் பிரிட்ஜ் என இவை அனைத்தும் இருக்கிறது. அந்த வகையில் இத்தகைய பொருட்கள் எல்லாம் ஒரு வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்களாகவும் மாறி விட்டது.

ஆகையால் இன்றைய பதிவில் Micro Oven தொழிலை எவ்வாறு செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். அதுவும் இந்த தொழிலானது ஒரு வாங்கி விற்கும் தொழிலாக இருப்பதனால் உங்களுக்கு அதிகமாக சிரமம் எதுவும் இருக்காது.

முதலீடு எவ்வளவு:

இந்த தொழிலை பொறுத்தவரை ஆரம்ப கால முதலீடாக 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஆகையால் பொருட்கள் வாங்கும் அளவிற்கு முதலீட்டை வைத்து இருக்க வேண்டும்.

மூலப்பொருள் என்ன:

நீங்கள் செய்யவிருக்கும் இந்த தொழிலுக்கான மூலப்பொருள் ஆனது Micro Oven மட்டுமே ஆகும். ஆகையால் இதில் என்ன மாதிரியான மாடல் மற்றும் விலையில் வாங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

தேவையான இடம்:

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தினை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக்கொள்வது நல்லது.

தொழில் செய்யும் முறை:

 fast earning business in india

முதலில் நீங்கள் Whole sale முறையில் Micro Oven-ஐ வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய கடைக்கு சிறிய விளம்பரம் செய்து அங்கு உள்ள நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு செய்தால் போதும் வியாபாரம் நன்றாக ஓடும்.

மேலும் தற்போது மழைக்காலம் வரும் பட்சத்தில் சாப்பாடு நாம் சூடாக சமைத்தாலும் கூட அது ஆறி போய்விடும். ஆகையால் இந்த நேரத்தில் தொழில் செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.

அதேபோல் ஆன்லைன் மூலமாகவும் இந்த தொழிலை செய்வது என்பது இன்னும் அதிகப்படியான வருமானத்தை அளிக்கும்.

 வருமானம் எவ்வளவு:

இதனின் விலை என்பது மாடலை பொறுத்து அமையும். ஆகையால் தோராயமாக 4,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் இதனை வாங்கி கொள்வார்கள். அப்படி என்றால் ஒரு நாளைக்கு தோராயமாக 4,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

சீசன் தொழிலை செய்து தினமும் 3000 ரூபாய் சம்பாதிங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business for monthly income in tamil

1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

low cost business ideas with daily income in tamil

பள்ளி மாணவர்கள் முதல் Bike Rides வரை விரும்பும் இதனை நீங்கள் விற்றால் தினமும் 5,000 வரை சம்பாதிக்கலாம் …

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?