தினமும் 4000 வரை லாபம்
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும். இங்கு பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி நாமும் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மனதில் கண்டிப்பாக இந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா..? நஷ்டம் ஏதும் வந்துவிடுமோ என்ற பயம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. குறைந்த முதலீட்டில் தினமும் வீட்டில் இருந்தபடியே மாதம் 1,20,000 வரை சம்பாதிக்கலாம். சரி வாங்க அது என்ன தொழில் என்று விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Gram Flour Soap Business in Tamil:
இன்று நாம் கடலை மாவை வைத்து தான் பிசினஸ் தொடங்க போகிறோம். கடலை மாவை வைத்து என்ன பிசினஸ் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. கடலை மாவில் சோப்பு செய்து அதை விற்பனை செய்யும் தொழில் தான் அது. இதற்கு என்னவெல்லாம் தேவை என்று பார்க்கலாம் வாங்க.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
- கடலை மாவு
- Soap Base
- பால்
- தேங்காய் எண்ணெய்
- Soap Mould
இந்த பொருட்கள் மட்டும் தான் தேவை. Empty Soap Base மற்றும் Soap Mould ஆன்லைனில் கிடைக்கிறது. இவை அனைத்திற்கும் சேர்த்து 5000 வரை முதலீடு செய்தாலே போதும்.
எதிர்காலத்தில் இதனுடைய தேவை அதிகமா இருக்கு அதனால இப்போவே தளத்தை போட்டு முன்னடி இருங்க
இடவசதி:
இந்த தொழிலை நாம் வீட்டில் இருந்து தான் செய்யப்போகின்றோம். எனவே 10×10 இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.
கடலை மாவு சோப்பு செய்முறை:
முதலில் நீங்கள் சோப்பு செய்யும் அளவிற்கு கடலை மாவை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் பால் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் Soap Base -யை வைத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து Double Boiling Method -இல் உருக்கி கொள்ளுங்கள். பின் கடலைமாவையும் இதையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து Soap Mould -ல் ஊற்றி பிரீஸரில் வைத்து விடவும்.
பின் சிறிது நேரம் கழித்து எடுத்தால் கடலைமாவு சோப் தயார். இந்த கடலைமாவு சோப்பை பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
ஆரம்பிக்கும் போது சின்ன கடை மாதம் ஆனதும் உங்க ஊர்லையே பெரிய கடை உங்களோடது தான்..
விற்பனை செய்யும் முறை:
இதை சூப்பர் மார்க்கெட், மால், நாட்டுமருந்து கடை, பியூட்டி பார்லர் மற்றும் ஆன்லைன் இந்த மாதிரி இடங்களில் விற்பனை செய்யலாம். குறிப்பாக நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருள் விற்கிறீர்கள் என்றால் அதற்கு கண்டிப்பாக GST Registration தேவை.
இந்த சோப்பை உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
- 1 கலைமாவு சோப் = 40 ரூபாய்க்கு சேல்ஸ் ஆகிறது.
- அதுவே ஒரு நாளைக்கு 100 சோப் சேல்ஸ் செய்தால் = 4000 வரை லாபம் கிடைக்கும்.
- அப்போ மாதம் = 1,20,000 வரை வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |