மாத சம்பள வேலை எல்லாம் சும்மா..! இந்த தொழில் தான் மாஸ் தினமும் 8,000 வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

High Profit Business with Low Investment in Tamil

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட ஏதாவது ஒரு சுயத்தொழில் ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கும். அப்படி உங்களுக்கும் ஏதாவது சுயத்தொழில் ஆரம்பித்து முதலாளியாக வேண்டும் ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் குழப்பமாக இருக்கிறதா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்குதான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு சுயதொழில் பற்றி விரிவாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சுயதொழில் பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Low Investment Business in Tamil:

Low Investment Business in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதிலேயும் தங்களது உடல்நலத்தை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக சிலர் Diet இருக்கிறார்கள், ஒரு சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

அப்படி Diet இருப்பவர்கள் பொதுவாக எண்ணெயில் பொறித்து உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அப்படி உள்ளவர்கள் அனைவருமே இந்த Baked Vegetables Chips-யை வாங்கி சாப்பிடுவார்கள்.

அதனால் நீங்கள் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Baked Vegetables Chips Business தொடங்குவதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் காய்கறிகள், Solar Dryer, உப்பு, மிளகுத்தூள் மற்றும் Vegetable ஆயில் ஆகியவையே தேவைப்படும்.

இந்த Solar Dryer-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 7,200 ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு 2 மணிநேரம் வேலை செய்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த Baked Vegetables Chips-களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு ஒரு சிறிய இடத்தையோ அல்லது சிறிய தொழிற்சாலையையோ நீங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

தயாரிக்கும் முறை: 

முதலில் நீங்கள் வாங்கிவைத்துள்ள காய்கறிகளை நீங்கள் என்ன வடிவத்தில் சிப்ஸ் தயாரிக்க போகிறீர்களோ அந்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை Solar Dryer-ல் பயன்படுத்தி நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள்.

பிறகு அது சிப்ஸ் போல மாறியவுடன் அதன் மீது சிறிதளவு Vegetable ஆயில், உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் காய்கறி நார்த்தன்மை அற்றதாக இருக்க வேண்டும். அப்பொழுதான் சுவையாக இருக்கும்.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை அதிக Demand உள்ள தொழில் இதுதான்

தொழில் செய்யும் முறை: 

நீங்கள் பேக்கிங் செய்துவைத்துள்ள சிப்ஸ்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியாவில் அல்லது ஊரில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

பொதுவாக இந்த மாதிரியான Baked Vegetables Chips-ன் விலை 1 கிலோ ரூபாய் 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 10 கடைகளுக்கு 1 கிலோ என்ற விகிதத்தில் 10 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 8,000 வரை லாபம் காணலாம்.

ஒரு முறை வாங்கி கைமாதிவிட்டால் மட்டும் போதும் மாதம் 1,00,000 வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

Advertisement