Bike And Car Wash Business
குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாக பணம் தான் தேவைப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் வேலை தேடி அலைவதை விட தாமாக சுயதொழில் செய்து விடலாம் என்று நினைக்கின்றனர். சுயமாக தொழில் செய்ய வேண்டுமென்றால் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். சுயதொழில் செய்வதற்கு படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு முயற்சி, ஆர்வம், தன்னமிக்கை போன்றவை இருந்தால் போதும். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How Can i Start Car Wash Business:
இந்த பதிவில் பைக் மற்றும் கார் வாஷ் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். சாலையில் வாகனங்கள் இருக்கும் வரை இந்த தொழிலுக்கான தேவை இருக்கும். என்றும் அழியாத தொழில் என்று கூட சொல்லலாம். இந்த தொழிலுக்கான இடம், மூலப்பொருள், வருமானம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உட்கார்ந்த இடத்திலிருந்து தினமும் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்… எப்படின்னு தெரியுமா.?
இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு முதன்மையாக இருப்பது இடம் தான். கார் கழுவும் இடத்தை தொடங்குவதற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடம், பெட்ரோல் பங்க் போன்ற இடத்தை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.
அடுத்து முக்கியமானது நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் பக்கத்தில் ஏதும் இந்த தொழிலை செய்கிறார்களா, இந்த தொழிலுக்கான தேவை எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
குறைந்த பட்சம் 4000 சதுர அடி முதல் 5000 சதுர அடி வரை இடம் தேவைப்படும். 800 சதுர அடி தவிர மற்ற இடம் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவைப்படும்.
3 மணி நேரம் வேலைப்பார்த்தால் போதும் நிலையான வருமானத்தை உருவாக்கும் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா…
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
நீங்கள் வைக்கும் கடைக்கு முக்கிய மூலப்பொருளாக இருப்பது தண்ணீர் தான், அடுத்து இரண்டு பணியாளர்கள் தேவைப்படும். வாகனங்களை கழுவதற்கான இயந்திரங்கள் தேவைப்படும்.
உங்களுக்கு சொந்தமாக இடம் இருந்தால் வாடகை கொடுக்க வேண்டியிருக்காது, அதுவே இடம் இல்லையென்றால் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும்.
வருமானம்:
நீங்கள் ஒரு நாளைக்கு கழுவுகின்ற காரை பொறுத்து வருமானம் கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு தோராயமாக 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
ஜாலியா உட்கார்ந்து கொண்டே தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. என்ன தொழில்ன்னு தெரியுமா.?
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |