வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினசரி வருமானம் தரக்கூடிய அருமையான தொழில் யோசிக்காம தொடங்கலாம்

Updated On: October 17, 2023 9:06 AM
Follow Us:
Low Investment More Profit Business idea in tamil
---Advertisement---
Advertisement

Low Investment More Profit Business

காலங்கள் மாற மாற அதற்கேற்றவாறு நாம் பயன்படுத்தும் பொருட்களும் மாறிவருகின்றன. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அன்றாட தேவைகளுக்கே சரியாக இருக்கிறது. பிறகு எப்படி எதிர்கால தேவைக்காக சம்பாதிக்க முடியும். அதற்கு ஒரே வழி சுயமாக ஒரு தொழில் செய்வதுதான். சுயதொழில் செய்வதற்கு முன், இக்காலத்தில் எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அந்த தொழிலாக பார்த்து செய்ய வேண்டும். அப்பொழுதான் சுயதொழிலில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். எனவே, அப்படி மக்கள் அன்றாடம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இந்த தொழில் உங்களுக்கு அதிக வருமானத்தை பெற்று தரும். அத்தகைய தொழிலை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அப்பளம் உற்பத்தி மற்றும் விற்பனை:

உணவு பொருட்கள் எப்போதுமே நல்ல லாபத்தை தரக்கூடியது. அதனால் நீங்கள் இந்த தொழிலை உறுதியாக ஆரம்பிக்கலாம்.

சரியான திட்டமிடலும் உழைப்பும் இருந்தால் போதுமானது.

இந்த தொழிலுக்கு குறைந்த முதலீடு போதுமானது.

அப்பளம் செய்யும் தொழில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் மிகவும் இலாபம் மிக்க ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது. அப்பளம் என்னும் உணவு மக்களின் அன்றாட உணவுகளில் இருக்கும் ஒரு ஒரு உணவு பொருளாக மாறிவிட்டது. இதனால் அப்பளம் தயாரிப்பு கண்டிப்பாக நல்ல லாபத்தை கண்டதாக இருக்கும்.

அப்பளத்தின் மதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்கும். பொதுவாக இந்திய சந்தையில் உள்ள பிராண்டட் அப்பளங்கள் இருந்தாலும், உள்ளூர் அப்பளங்கள் விற்பனை என்றுமே போதுமான அளவு இருக்கும்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுவை வழங்குவதற்கு உள்ளூர் அப்பளங்கள் சிறந்தது.

அப்பளங்களின் வகைகள்:

Low Investment More Profit Business idea

அரிசி அப்பளம்
உருளைக்கிழங்கு அப்பளம்
மரவள்ளிக்கிழங்கு அப்பளம்
மசாலா அப்பளம்
பூண்டு அப்பளம்
பாலக் அப்பளம்
மேத்தி அப்பளம்
புதினா அப்பளம்
பச்சை மிளகாய் அப்பளம்
ஜீரா அப்பளம்
காய்ந்த மிளகாய் அப்பளம்

என்ற பலவகையான அப்பளங்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் அப்பளங்களை தயாரித்தல் சந்தையில் உங்களுக்கான இடத்தை நீங்கள் சீக்கிரமாகவே பிடிக்க முடியும்.

அப்பள தொழில் எவ்வாறு தொடங்குவது?
அப்பள தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு உங்கள் வீடு போதுமானது. நீங்கள் உங்கள் தொழிலை பெரிதாக தொடங்க நினைத்தால் போதுமான தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் விற்பனை நிலையங்களுக்கு அருகே தேர்தெடுப்பது நல்லது.

உணவு தொடர்பான தொழிலை தொடங்கும் போது அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும். இந்த உரிமம் உங்களின் தொழிலை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல பயன்படும்.

  1. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI):
  2. SSI/MSME பதிவு
  3. GST பதிவு
  4. வர்த்தக உரிமம் (Trade License)

அப்பளம் தயாரிக்கும் முறைகள்:

நீங்கள் உங்களின் தொழிலை குறைந்த முதலீட்டில் ஆரம்பித்தால் அப்பளம் தயாரிப்பிற்கான இயந்திரங்கள் இல்லாமல் வீட்டில் சிறு தொழிலாக உங்கள் கைகளால் தயாரிக்கலாம்.

இதில் மாவு தயாரிப்பது முதல் அப்பளம் உருவாக்குவது வரை நீங்கள் உங்களின் உடல் உழைப்பை கொண்டு செய்ய வேண்டும்.

அதுவே நீங்கள் தொழிலை விரிவுபடுத்தி இயந்திரங்கள் மூலம் அதிக முதலீட்டில் தொடங்க நினைத்தால் அனைத்திற்கும் இயந்திரங்கள் உள்ளது.

1.Electric Grinder

2.Electric papad presser

3. Dryer trolley

4. Weighing Machine

போன்று அனைத்து விதமான பணிகளை செய்வதற்கும் இயந்திரங்கள் உள்ளது. இவற்றை கொண்டு தொழிலை தொடங்க 40,000 முதல் 1 லட்சம் வரை தேவைப்படும்.

மூல பொருட்கள்:

சுவைக்கு ஏற்ப அப்பளங்களை தயாரிக்க, அவற்றிற்கான மூலப்பொருட்களை ரூபாய் 10,000 க்குள் நீங்கள் மொத்தமாக வாங்கிவிடலாம்.

மேலும் அப்பளங்களை பேக்கேஜிங் செய்வதற்கு தரமா பொருட்களை வாங்க வேண்டும். அந்த தோற்றம் உங்களின் விற்பனையை அதிகரிக்க ஒரு கருவியாக இருக்கும்.

விற்பனை தளம்:

உள்ளூர் கடைகளில் உங்களின் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கும். நீங்கள் அருகில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் உங்கள் அப்பளத்தை விற்கலாம்.

உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஹோட்டல் போன்ற உணவு பொருட்கள் வழங்க படும் இடங்களில் நீங்கள் உங்கள் தயாரிப்புகளை வழங்கலாம்.

இப்போது ஆன்லைன் விற்பனை தளங்கள் உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்றுத்தர உதவுகிறது.

முதலீடு:

இதனை நீங்கள் சிறு தொழிலாக ஆரம்பித்தால் 5000 முதல் 10000 க்குள் உங்களின் முதலீடு இருக்கும். அதுவே நீங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தி தொழிலை தொடங்க நினைத்தால் 50,000 முதல் லட்சங்கள் வரை செலவாகும்.

வருமானம்:

கண்டிப்பாக இது உங்களுக்கு சிறந்த நஷ்டம் இல்லாத வருமானத்தை வழங்க கூடிய ஒரு தொழிலாக இருக்கும். அதாவது நீங்கள் மாதம் 20,000 முதல் வருவாய் பெறலாம்.

வீட்டில் இருந்த படியே zero investment-ல் மாதம் 15,000 வரை சம்பாதிக்கலாம்….

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

festive season business ideas in tamil

3 மணிநேரம் வேலை செய்தால் போதும் அசால்ட்டா 4,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

cloud kitchen business ideas in tamil

பெண்களுக்கான எதிர்கால தொழில் ஐடியா.!

High Profitable Business in Tamil

அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..

wholesale business ideas with low investment

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Wholesale Business இதுதான்..! மிஸ் பண்ணிடாதீங்க

best business for monthly income in tamil

1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

low cost business ideas with daily income in tamil

பள்ளி மாணவர்கள் முதல் Bike Rides வரை விரும்பும் இதனை நீங்கள் விற்றால் தினமும் 5,000 வரை சம்பாதிக்கலாம் …

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..