மாதந்தோறும் கிலோ கணக்கில் இல்லாமல் லிட்டர் கணக்கில் வருமானம் பெற இந்த தொழிலை செய்யுங்க..!

Advertisement

Milk Production Business Plan 

தொழில் செய்ய வேண்டும் நினைக்கும் அனைவரும் மற்றவர்கள் என்ன தொழில் செய்து முன்னிலைக்கு வந்து இருக்கிறார்கள் என்று பார்ப்பதை விட நாம் என்ன தொழில் செய்து நல்ல நிலைக்கு வரலாம் என்பதை தான் முதலில் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் நாம் செய்ய வேண்டிய தொழில்கள் நிறையவே உள்ளது. ஆகையால் அத்தகைய தொழில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதனை நாம் செய்து வருவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். ஆகவே இன்று மாதந்தோறும் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பால் வியாபாரம் செய்வது எப்படி..?

 milk production business plan in tamil

பால், காய்கறிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் என இவை அனைத்தும் நமக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பசும்பால் அதிகமாக கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் கடைகளில் விற்கக்கூடிய பாக்கெட் பாலினை தான் வாங்குகிறார்கள்.

ஆகையால் நீங்கள் பால் வியாபாரம் செய்தால் நல்ல வருமானத்தை பெறலாம். இதில் லாபம் மட்டுமே உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

இந்த தொழிலை பொறுத்தவரை இடம் என்பது ஒரு பிரச்சனையே இருக்காது. மேலும் முதலீடு என்று பார்த்தால் நன்கு பால் தரக்கூடிய 3 மாடுகள் இருந்தால் மட்டுமே போதுமானது.

அப்படி இல்லை 2 மாடுகள் தான் இருக்கிறது என்றாலும் கூட போதுமானது தான். மேலும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பால் அளப்பதற்கான குவளை மற்றும் மாட்டிற்கு தேவையான தீவனம், புண்ணாக்கு இதுபோன்றவை ஆகும்.

வருமானம் பார்ப்பது எப்படி..?

நீங்கள் பசு மாட்டிடம் இருந்து கரக்கும் பாலினை ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான அளவு எவ்வளவு என்பதை கேட்டு காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் கொடுக்கலாம்.

பால் வியாபாரம் செய்வது எப்படி

மேலும் பால் இரண்டு வேலையும் கொடுத்தது போக மீதம் இருக்கும் பாலினை உரை ஊற்றி தயிராகவும் செய்து கடைகளிடம் விற்பனை பெறலாம்.

மேலும் இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் தயிரினை பொறுத்து வருமானம் வந்தாலும் கூட ஒரு மாதத்திற்கு தோராயமாக 15,000 முதல் 20,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

அசால்ட்டா வீட்டில உட்கார்ந்துக்கிட்டே 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement