Monthly 30000 Income Business in Tamil
இன்றைய காலத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பிடிக்காவிட்டாலும் பணம் வேண்டும் என்பதற்காக செல்கின்றனர். சில நபர்கள் மற்றவர்களிடம் சென்று வேலை பார்ப்பதற்கு தாமாக சுயதொழில் செய்யலாம் என்று நினைக்கின்றார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது நாம் செய்யும் தொழிலானது எக்காலத்திற்கும் அழியாத தொழிலாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நீங்கள் கட்டி போட்ட போதும் அதுவே நமக்கு பணத்தை தந்து விடும். என்ன தொழிலுன்னு கண்டுபிடுச்சிட்டீங்க தான சரி நீங்க கண்டுபுடுச்ச தொழிலன்னு முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்:
மனிதனின் அடிப்படை விஷயங்களை தொழிலாக நாம் செய்தால் அந்த தொழில் என்று அழியாது. அதில் இடம், உணவு, உடை, நீர் இந்த நான்கில் எந்த தொழிலை செய்தாலும் அவற்றிற்கு அழிவு இருக்காது.
இன்றைய பதிவில் இடத்தை வைத்து தொழில் செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது வாடகை வீடு தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இடம்:
நீங்கள் பார்க்க கூடிய இடமானது மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்க்க வேண்டும். மேலும் பக்கத்திலே பேருந்து நிலையம், கடைகள், நீர் வசதி, பள்ளிகள் போன்றவை இருக்குமாறு ஒரு இடத்தை வாங்கி கொள்ளுங்கள்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
அதன் பிறகு அந்த இடத்தில் அங்கு அபார்ட்மெண்டாக கட்டி போடுங்கள். அதாவது ஒரு வீட்டில் ஹால், கிட்சன், பூஜை அறை, பாத்ரூம் உள்ளவாறு கட்டி கொள்ளவும். இது போல நீங்கள் 5 வாடகை வீடுகள் கட்டி கொள்ளவும்.
ஜாலியா உட்கார்ந்து கொண்டே தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. என்ன தொழில்ன்னு தெரியுமா.?
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
மூலப்பொருட்கள் என்று பார்த்தால் இடம் வேண்டும். உங்களிடம் இடம் இருந்தால் பிரச்சனையில்லை, அதுவே இடம் இல்லையென்றால் இடம் வாங்க வேண்டியிருக்கும். அதில் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் தேவைப்படும்.
அடுத்து முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 15 லட்சம் தேவைப்படும்.
வருமானம்:
இந்த தொழிலை நீங்கள் தினமும் நேரம் எடுத்து செய்ய வேண்டியதில்லை. வீட்டை கட்டி விட்டு நீங்கள் வீடு வாடகைக்கு விடப்படும், என்ற Board மட்டும் இருந்தால் போதும். வீடு தேவைப்படுபவர்கள் உங்களை காண்டாக்ட் செய்வார்கள்.
உங்களது வீடு இருக்கும் இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும். அதாவது ஒரு வீட்டிற்கு தோராயமாக 5000 ரூபாய் என்றால் 5 வீடுகளுக்கு 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இவை தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது, ஏனென்றால் வீடு இருக்கும் இடம், வசதிகள் பொறுத்து வாடகை மாறுபடும்.
அப்பறம் என்னங்க இன்னும் யோசிக்கிறீங்க இடத்தை பாருங்க, வீட்டை கட்டுங்க, வருமானத்தை பெருக்கி ஓகோன்னு வாழுங்க..
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |