3 மணிநேரம் வேலை செய்தால் போதும் மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Monthly 40000 Income Business in Tamil

மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் இன்றைய காலகட்டத்தில் மனிதனை ஆட்சி செய்கிறது என்றே கூறவேண்டும். ஏனென்றால் பணம் தான் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் முதன்மையாக உள்ளது அதனால் மனிதர்கள் அனைவைருமே பணத்தை சம்பாதிக்க ஓடி ஓடி உழைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட சுயமாக ஏதாவது ஒரு சுயதொழில் செய்வது மிக மிக பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் மாதம் 40,000 ரூபாய் வருமானம் அளிக்கும் ஒரு அருமையான தொழில் பற்றி முழுதாக பார்க்க இருக்கின்றோம். என்னவென இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன தொழில் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்:

Cooking Business in Tamil

பொதுவாக அனைவருக்குமே குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு ஏற்ற தொழில்களில் ஒன்று தான். இந்த விசேஷங்களில் சமையல் செய்யும் தொழில் இந்த தொழிலுக்கு முதலீடு குறைவு தான் வருமானம் அதிகம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business

முதலீடு:

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை தேவைப்படும்.

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்துகிட்டே தினமும் 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருள் சமையல் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் தான்.

தொழில் தொடங்கும் முறை:

முதலில் நீங்கள் உங்கள் ஏரியாவில் நடைபெறும் விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுங்கள். அதிலும் குறிப்பாக விலை குறைவாகவும் மிகவும் ருசியாகவும் செய்து கொடுத்திர்கள் என்றால் அவர்களே மற்றவர்களிடம் சொல்லி உங்களுக்கு அதிக ஆர்டர் கிடைக்கும்.

உங்களுக்கு சமையல் தெரியாது என்றாலும் சமைக்க தெரிந்தவர்களை வேலைக்கு வைத்து தொழிலை தொடங்குங்கள்.

4 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழில் நீங்கள் நிர்ணயிப்பது தான் வருமானம். ஆகையால் முதலில் 1 ஆர்டருக்கு எவ்வளவு பெற்று கொள்ள போகின்றிர்கள் என்பதை முதலில் நிர்ணையுங்கள்.

இப்பொழுது நீங்கள் 1 ஆர்டருக்கு தோராயமாக 10,000 ரூபாய் பெறுகிறீர்கள் என்றால் மாதத்திற்கு 4 ஆர்டர் பிடித்திர்கள் என்றால் மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil