மாதம் 50,000 ரூபாய் அதுவும் அலைச்சலே இல்லாமல் வருமானம் தரக்கூடிய தொழில்..!

monthly 50000 income business in tamil

How to Earn Monthly 50000

இன்றைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பல நபர்கள் பிறரின் சம்பளம் எவ்வளவு என்பதை கேட்டுக் கொள்ள மாட்டார்கள். அதிலும் ஒரு சிலர் அவருடன் நெருங்கி பழகி இருக்கும் நபர்களிடம் மட்டும் சம்பளம் எவ்வளவு என்பதை கேட்பார்கள். இவ்வாறு கேட்கும் பட்சத்தில் சிலர் எனக்கு மாத வருமானம் 50,000 ரூபாய் என்று சொல்வார்கள். இத்தகைய வார்த்தையினை கேட்ட உடன் நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கும். அதிலும் இத்தகைய வருமானமும் சுயதொழில் மூலமாக வந்ததாக இருக்கும். ஏனென்றால் சுயதொழில் மூலம் மாதம் 50,000 ரூபாய் எப்படி சம்பாதிக்க முடியும் என்று யோசிப்பார்கள். ஆனால் இவ்வாறு நினைப்பது முற்றிலும் தவறு. எனவே இன்று மாதம் 50,000 ரூபாய் சுயதொழில் மூலம் சம்பாதிக்க வேண்டும்  நினைப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு தொழிலை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

அதிக பணம் சம்பாதிப்பது எப்படி..?

how to earn 50000 per month in india

அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற கேள்வியும், குழப்பமும் அனைவரிடத்திலும் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் Marriage Hall Business தோராயமாக மாதம் 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் வரையிலும் சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த தொழிலை செய்தால் போதும் கஸ்டமரே உங்களை தேடி வந்து ஆர்டர் கொடுத்து விட்டு செல்வார்கள். அதேபோல் இந்த தொழிலை பொறுத்தவரை அதிகப்படியான நஷ்டம் என்பது இருக்காது.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

இந்த தொழிலை பொறுத்தவரை முதலீடு என்பது நீங்கள் எவ்வளவு பெரிய மண்டபம் கட்டப்போகிறீர்கள் என்பதை பொறுத்து தான் அமைகிறது. அதன் படி பார்க்கும் போது இத்தகைய தொழிலை செய்ய ஆரம்ப முதலீடாக 1,00,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில் 

இடம்:

நீங்கள் கட்டப்போகும் திருமண மண்டபம் ஆனது பஸ் வசதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருப்பது நல்லது. ஏனென்றால் அப்போது தான் அதிகமாக ஆர்டர் வரும்.

தொழில் தொடங்கும் முறை:

how to earn monthly 50000 in tamil

உங்களின் விருப்பப்படி ஒரு பிளானில் திருமண மண்டபத்தை கட்டி விட்டு அதற்கான ஒரு பெயரினையும் வைத்து திறப்பு விழாவினை நடத்தி விட வேண்டும். பின்பு இங்கு திருமண மண்டபம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் உங்களின் திருமண மண்டபத்திற்கு Office Room-ஐ தவறாமல் கட்டி விடுங்கள். இவ்வாறு செய்தாலே போதும் உங்களுக்கு ஆர்டர் வர ஆரம்பித்து விடும்.

வருமானம்:

Marriage Hall Business-ல் தோராயமாக மாதம் 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் வரையிலும் வந்தாலும் கூட நீங்கள் 1 ஆர்டருக்கு எவ்வளவு மொத்த பணம், எவ்வளவு முன் பணம் என்பதை திட்ட மிட வேண்டும்.

எனவே உங்களுக்கு சித்திரை, மார்கழி மற்றும் புரட்டாசி மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் வருமானம் என்பது கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்.

மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil