தினமும் காலை 1 மணி நேரம் வேலை ஆனால் வருமானம் 5000 ரூபாய் தரக்கூடிய தொழில்..!

Advertisement

காலை 1 மணி நேரம் மட்டுமே வேலை 

சொந்தமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் அதற்கு என்று தனி நேரம், தனி இடம் என இவ்வாறு எல்லாம் ஒதுக்க வேண்டிய நிலை இருக்குமோ என்று சிந்திக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு விதமாக பார்க்கும் போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட சில வகையான தொழில்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இவை மாறுபடும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் தொழில் செய்வது என்பது நம்மிடம் உள்ள பொருளாதார நிலையை பொறுத்தே அமையக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் முழு நேர வேலை என்று இல்லாமல் பகுதி நேர வேலைகளும் நமக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் காலை 1 மணி நேரம் மட்டுமே வேலை செய்யக்கூடிய ஒரு தொழிலை தான் எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பகுதி நேர வேலைகள்:

அதாவது காலையில் எழுந்த உடன் எப்படி காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற பழக்கமானது சிலருக்கு இருக்கிறதோ, அதேபோல் காலையில் எழுந்த உடன் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும் என்ற பழக்கமும் இருக்கும்.

அப்படி பார்க்கையில் வீட்டில் இருப்பவர்கள் முதல் வெளியில் வேலைக்கு செல்பவர்கள் வரை என அனைவருக்கும் நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் இருக்கும். அதனால் இதேயே ஒரு பகுதி நேர தொழிலாக செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.

என்ன முதலீடு மற்றும் மூலப்பொருள்..?

இந்த தொழிலை செய்வதற்க்கு முதலீடாக நீங்கள் ஆரம்ப காலத்தில் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பகுதி நேர வேலைகள்

  • தினத்தந்தி
  • தினகரன்
  • தினமலர்
  • இந்தியா எக்ஸ்பிரஸ்
  • தினமனி
  • இந்து தமிழிசை

மேல் கூறியது போல பல வகையான நியூஸ் பேப்பர்கள் உள்ளது. ஆகவே உங்களுக்கு ஏற்ற மாதிரியான பேப்பரை வாங்கி கொள்ளுங்கள்.

கிராமத்தில் இன்னும் 10 வருஷம் ஆனாலும் நஷ்டமே இல்லாமல் கொடிகட்டி பறக்கும் தொழில் இது தான் 

எப்படி தொழில் தொடங்குவது..?

இந்த தொழிலுக்கான மூலப்பொருளை வாங்கி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம். இவை இல்லாமல் வீடுகள், மருத்துவமனைகள் என இதுபோன்ற இடங்களுக்கும் தினமும் கான்கிரிட் முறையில் பேசி நியூஸ் பேப்பரை போடலாம்.

வருமானம் எவ்வளவு..?

வருமானம் எவ்வளவு

வருமானம் என்று பார்த்தால் சாதாரணமாக ஒரு நியூஸ் பேப்பரின் விலை ஆனது குறைந்தபட்சம் 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும் விற்கும் பட்சத்தில் மொத்தமாக மாதத்திற்கு நீங்கள் 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement