Most High Income Business
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆண்களின் மக்கள் தொகையினை விட பெண்களின் மக்கள் தொகை என்பது அதிகமாகவே இருக்கிறது. இதற்கும், பிஸ்னெஸிற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதாவது பெண்கள் அதிகமாக இருக்கும் இந்த உலகத்தில் அதுவும் குறிப்பாக இளமை பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ற மாதிரி அல்லது அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருளை நீங்கள் தொழிலாக செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். அதேபோல் நீங்கள் செய்ய போகும் தொழிலில் என்பது சீசனுக்கு ஏற்ற தொழிலாக இல்லாமல் எப்போதும் வியாபாரம் ஆகக்கூடிய ஒன்றாக இருந்தால் இன்னும் அதிகமான வருமானத்தை பெறலாம். ஆகையால் இன்றைய பதிவில் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு சுயதொழிலை தான் பார்க்கப்போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அதிக பணம் சம்பாதிப்பது எப்படி..?
நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்தீர்கள் என்றால் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை செய்வது என்பது நல்லது. அந்த வகையில் College Bag ஆனது தற்போது அதிகமாக விற்பனை ஆகக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்வதன் மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்.
தேவையான முதலீடு:
இந்த தொழிலுக்கான ஆரம்ப முதலீடு என்பது 20,000 ரூபாயாக உள்ளது. அதன் பிறகு தொழிலுக்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் இந்த தொழிலை செய்ய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாக நீங்கள் வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ அமைத்து கொள்வது நல்லது.
தேவையான மூலப்பொருள்:

College Bag மட்டுமே இந்த தொழிலுக்கான மூலப்பொருள். ஆகவே இந்த Bag-யை நீங்கள் வெவ்வேறு நிறம் மற்றும் வண்ணத்தில் வாங்கிகொள்ளுங்கள்.
இத்தொழிலில் ஆர்டர் எடுத்தால் மட்டும் போதும் மாதம் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்
தொழில் செய்யும் முறை:

முதலில் இந்த College Bag-ஐ Wholesale முறையில் நல்ல தரமானதாக பார்த்து வாங்கி கொள்ள வேண்டும்.
இத்தகைய தொழில் மூலம் நீங்கள் நேரடி விற்பனை அல்லது ஆன்லைன் விற்பனை என இரண்டு முறையாக சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு ஆன்லைன் முறையில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது.
வருமானம்:
வருமானம் என்பது விற்பனை ஆகும் Bag-ன் அளவு, தரம் மற்றும் விலையினை பொறுத்தே அமையும். ஆனாலும் கூட ஒரு நாளைக்கு தோராயமாக 3,000 முதல் 5,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
மாதந்தோறும் கிலோ கணக்கில் இல்லாமல் லிட்டர் கணக்கில் வருமானம் பெற இந்த தொழிலை செய்யுங்க
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |













