No Investment Business From Home
தொழில் தொடங்கியே ஆக வேண்டும்..! அதுவும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஏனென்றால் அனைவரிடமும் தொழில் தொடங்குவதற்கு முழு தொகையும் இருக்குமா..? என்பது ஒரு சந்தேகமாக இருப்பதால் ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்வது என்று தான் பெரும்பாலான மக்கள் யோசிக்கிறார்கள். அந்த வகையில் இன்று முதலீடு இல்லாமல் தினமும் 1,500 ரூபாய் வருமானத்தை பெறக்கூடிய ஒரு அருமையான சுயதொழிலை எவ்வாறு செய்வது என்று தான் பார்க்க போகிறோம். ஆகையால் நீங்களும் வாழ்க்கையில் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்:
பொதுவாக பலருக்கு சுயதொழில் என்ன செய்வது என்று தான் யோசனை இருக்கும். ஆனால் இவ்வாறு இல்லாமல் உங்களிடம் ஏதோ ஒரு திறமை மட்டும் இருந்தால் போதும் முதலீடே இல்லாமல் தொழில் செய்யலாம்.
அந்த வகையில் உங்களிடம் கூடை பின்னுதல், தையல் தைத்தல் மற்றும் கிராப்ட் செய்தல் என இதுபோன்ற திறமைகள் இருந்தால் போதும் ஒரு நாளைக்கு நல்ல வருமானத்தை பெறலாம்.
ஒருவேளை இது இல்லாமல் வேறு ஏதேனும் சுயதொழில் ரீதியான திறமைகள் இருந்தாலும் அதையும் செய்யலாம். அதாவது பாக்கெட் போடுதல்.
தேவையான மூலப்பொருள்:
நீங்கள் என்ன தொழில் செய்யப்போகிறீர்கள் என்பதற்கு ஏற்றவாறு மூலப்பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். இந்த மூலப்பொருட்களை மட்டும் வாங்குவதற்கு ஆரம்ப முதலீடாக 1,500 ரூபாய் வைத்துக் கொண்டால் போதும்.
மேலும் தையல் தைக்கப்போகிறீர்கள் என்றால் அதற்கு கட்டாயமாக தையல் இயந்தரம்
தேவையான இடம்:
உங்களிடையே வீட்டில் ஒரு சிறிய இடமாக இருந்தால் போதும் இத்தகைய சுயதொழிலினை செய்து முடித்து விடலாம்.
வேலையோ 2 மணி நேரம் ஆனால் வருமானமோ 6,000 ரூபாய்..
Zero Investment Business:
முதலீடே இல்லாமல் செய்யக்கூடிய இந்த தொழில் உங்களுக்கு ஒயர் கூடை பின்னவோ அல்லது கிராப்ட் செய்ய தெரியும் என்றால் இவற்றை வைத்து முதலில் பியூட்டி பார்லர், Fancy ஸ்டோர் மற்றும் பெரிய பெரிய கடைகள் என இவற்றில் ஆர்டர் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஆர்டருக்கு ஏற்றவாறு பொருட்களை தயார் செய்து கடைகளிடம் விற்பனை செய்யுங்கள். மேலும் தையல் தெரியும் என்றால் உங்களுடைய ஊரில் உள்ளவர்கள் துணி தைத்து கொடுக்கலாம்.
அப்படியில்லை என்றால் மொத்தமாக தையல் தைக்கும் கடைகளில் இருந்து துணியினை வாங்கி வைத்துக் கொண்டும் தைக்கலாம்.
எவ்வளவு சம்பாதிப்பது:
இந்த தொழிலை பொறுத்தவரை சம்பளம் என்பது நீங்கள் செய்யும் பொருட்களின் அளவினை பொறுத்து மாறுபடும். ஆகையால் ஒரு நாளைக்கு தோராயமாக 1,500 ரூபாய் சம்பாதிக்க முடியும்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |