தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்..!
10000 Business Ideas தினமும் வேலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்பது இதுநாள் வரையிலும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தினமும் வேலை செய்யக்கூடிய வகைகளில் மாதாந்திர சம்பளம் மற்றும் தொழில் செய்பவர் என இவை இரண்டு அடங்கும். ஆனால் இதில் சொந்தமாக சுயதொழில் செய்வது என்பது நமக்கு நிறைய வருமானம் ரீதியாக …