தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்

Advertisement

தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க

இன்றைய காலத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர். இப்படி பிடிக்காமல் வேலை செய்வதற்கு தானாக சுயதொழில் செய்யலாம் என்று நினைக்கின்றனர். சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் சுயதொழில் செய்ய வேண்டும் என்கிறவர்களுக்கு தினமும் ஒரு சுயதொழிலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி பார்க்க போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்:

பெயிண்ட்ங் தொழில் செய்யும் முறை

இந்த பதிவில் நாம் பார்க்கின்ற தொழில் என்னவென்றால் பெயின்டிங் தொழில் தான். பெயிண்ட்ங் தொழிலா என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் ஒரு வீட்டை அழகுபடுத்துவது பெயின்டிங் தான். வீடு  மட்டுமில்லை எந்த கட்டிடமாக இருந்தாலும் அதனை அழகாக காட்டுவது பெயின்டிங் தான். இந்த தொழில் என்றுமே அழிவு இல்லாத தொழிலாகவும் இருக்கிறது. இதனை ஈன்கள் இரண்டு முறையில் செய்யலாம். அவை எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பெயிண்ட்ங் தொழில் செய்யும் முறை:1

இந்த தொழிலுக்கு முக்கியமானது என்று பார்த்தால் உங்களுக்கு பெயிண்ட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பிரஸ் மட்டும் தேவைப்படும். இந்த பிரஷ்களில் பல வகைகள் உள்ளது. சிறியது முதல் பெரியது வரை இருக்கிறது. அவை அனைத்துமே வாங்கி கொள்ள வேண்டும். இதனை வாங்குவதற்கு 2,000 ரூபாய் தேவைப்படும்.

வேலையோ 2 மணி நேரம் ஆனால் வருமானமோ 6,000 ரூபாய்.. 

நீங்கள் மட்டும் பெயிண்ட் அடிக்க முடியாது, உங்களுடன் ஒரு 2 நபராவது இருக்க வேண்டும். அதனால் இந்த தொழிலை ஏற்கனவே செய்பவர்களுடன் இணைந்து முதலில் எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் தனியாக இந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கலாம்.

இந்த தொழில் நீங்கள் வருமனாக நீங்கள் 1000 ரூபாய் சம்பளமாக பெறலாம்.

பெயிண்ட்ங் தொழில் செய்யும் முறை:2 

உங்களுக்கு பெயிண்ட் எல்லாம் அடிக்க தெரியாது என்றால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதாவது பெயிண்ட் அடிப்பவர்களின் தொலைபேசி நம்பரை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவர்களிடம் சொல்லி விடவும் யாரவது பெயிண்ட் அடிக்க ஆட்கள் வேண்டுமென்றால் நான் உங்களை ரெபர் செய்வேன். அதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினை நீங்கள் அவர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். உங்களிடம் யார் பெயிண்ட் அடிப்பதற்கு ஆட்கள் வேண்டுமென்று சொன்னார்களோ அவர்களும் உங்களுக்கு குறிப்பிட்ட தொகையினை தருவார்கள்.

8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement