வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தெனாவட்டாக உட்கார்ந்து கொண்டே தினமும் 30,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்..!

Updated On: August 28, 2023 4:05 AM
Follow Us:
Per Day 30000 Income Business in Tamil
---Advertisement---
Advertisement

Per Day 30000 Income Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தினசரி வாழ்க்கையை நடத்துவது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தான் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்காக ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் மனதில் மட்டும் எந்த மாதிரியான தொழில் தொடங்கினால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின்  வாயிலாக தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு எளிமையான தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அதிக லாபம் தரும் தொழில்:

Furniture shop business ideas in tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்காக பணம் சம்பாதிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அதனால் நீங்களும் அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்றால் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவு நோக்கத்தில் ஒரு சுயதொழில் பற்றி விரிவாக காணலாம் வாங்க.

கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

என்ன தொழில்:

இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலேயும் Furniture இல்லாமல் இருப்பது இல்லை. அதனால் நீங்கள் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.

முதலீடு:

இந்த தொழிலை நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு தோராயமாக 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

ஜாலியா உட்கார்ந்து கொண்டே தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்ன தொழில்ன்னு தெரியுமா

மூலப்பொருட்கள்:

Furniture shop business in tamil

இந்த தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Furniture பொருட்கள் மற்றும் இந்த பொருட்களை வைத்து விற்பனை செய்ய ஒரு கடை ஆகியவையே தேவைப்படும்.

தொழில் தொடங்கும் முறை:

நீங்கள் இந்த தொழில் தொடங்குவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியது நீங்கள் எங்கு இந்த தொழிலை செய்ய போகின்றிர்கள் என்பது தான். அதாவது இந்த தொழிலை நீங்கள் மக்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடிய கடைத்தெரு போன்ற இடங்களில் தொடங்க வேண்டும்.

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழில் நீங்கள் எவ்வாறு பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் மற்றும் எந்த இடத்தில கடையை வைத்திருக்கின்றிர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கான வருமானம் மாறுபடும்.

ஆனால் தோராயமாக இந்த தொழில் தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 30,000 ரூபாய் வரை சம்பதிக்கலாம். அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

3 மணி நேரம் வேலைப்பார்த்தால் போதும் நிலையான வருமானத்தை உருவாக்கும் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business for monthly income in tamil

1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

low cost business ideas with daily income in tamil

பள்ளி மாணவர்கள் முதல் Bike Rides வரை விரும்பும் இதனை நீங்கள் விற்றால் தினமும் 5,000 வரை சம்பாதிக்கலாம் …

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?