Per Day 5000 Income Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தினசரி வாழ்க்கையை நடத்துவது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தான் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்காக ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் மனதில் மட்டும் எந்த மாதிரியான தொழில் தொடங்கினால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு எளிமையான தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தினசரி வருமானம் தரும் தொழில்:
இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்காக பணம் சம்பாதிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…
அதனால் அவரவர் உடல் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதே கிடையாது. அதாவது சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அதனால் நீங்கள் நமது உடலுக்கு வலுவூட்டும் உணவுகளை சமைத்து விற்றிர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
என்ன தொழில்:
நமது உடலுக்கு வலுவூட்டும் உணவுகளான,
- பயிர் வகைகளால் ஆன சுண்டல் அல்லது உணவுகள்
- சூப் வகைகள்
- கூல் வகைகள் ஆகியவற்றை தயாரித்து விற்கும் தொழில் தான்.
பெண்களுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
முதலீடு:
இந்த தொழிலுக்கு தோராயமாக 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவைபடும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பயிர்வகைகள், சூப் மற்றும் கூல் ஆகியவை தயாரிக்க தேவைப்படும் மசாலா பொருட்கள் ஆகியவை தான்.
தினமும் 2 மணி நேரம் போதும் உட்கார்ந்த இடத்திலேயே 4,000 ரூபாய் சம்பாதிக்க
தொழில் தொடங்கும் முறை:
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் எங்கு இந்த தொழிலை செய்ய போகின்றிர்கள் என்பது தான். அதாவது இந்த தொழிலை நீங்கள் மக்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடிய கடைத்தெரு, பார்க், கோவில் போன்றவற்றிற்கு அருகில் தொடங்க வேண்டும்.
நச்சுனு சில ஐடியா போதும் வீட்டில் இருந்தபடியே 50 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம் …
வருமானம்:
இந்த தொழில் நீங்கள் எங்கு கடை வைக்கின்றிர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வருமானம் மாறுபடும். தோராயமாக இந்த தொழில் நீங்கள் தினமும் 5,000 முதல் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |