Per Day 6000 Income Business in Tamil
பொதுவாக நாம் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் அல்லது மற்றவர்களிடம் வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறலாம். அந்த வகையில் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் அருமையான ஒரு சுயத்தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள சுயத்தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
அதிக லாபம் தரும் தொழில்:
இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்காக பணம் சம்பாதிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அதனால் ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள் இதனால் சமைப்பதற்கு கூட நேரமில்லாம் போகிவிட்டது. அதனால் அனைவருமே உணவகங்களை தேடி சென்று சாப்பிடுகிறார்ரகள்.
அதனால் நீங்கள் ஒரு சிறிய அளவிலான தள்ளுவண்டி உணவகம் அல்லது மாலை நேர சிற்றுண்டி கடையை திறந்தீர்கள் என்றால் அதிக லாபம் பார்க்கலாம்.
கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
என்ன தொழில்:
இப்பொழுது நீங்கள் இந்த தொழிலை இரண்டு வகையில் நடத்தலாம். அதாவது நீங்கள் ஒரு சிறிய அளவிலான தள்ளுவண்டி உணவகம் அல்லது மாலை நேர சிற்றுண்டி கடை என இருவகையில் இந்த தொழிலை துவங்கலாம்.
முதலீடு:
இந்த தொழிலுக்கு தோராயமாக 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
தெனாவட்டாக உட்கார்ந்து கொண்டே தினமும் 30,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவைபடும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் உணவு அல்லது சிற்றுண்டி ஆகியவை தயாரிக்க தேவைப்படும் சமையல் பொருட்கள் ஆகியவை தான்.
தொழில் தொடங்கும் முறை:
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் எங்கு இந்த தொழிலை செய்ய போகின்றிர்கள் என்பது தான். அதாவது இந்த தொழிலை நீங்கள் மக்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடிய கடைத்தெரு, பார்க், கோவில் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அருகில் தொடங்க வேண்டும்.
மேலும் நீங்கள் அளிக்கின்ற உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் சாப்பிடுபவரின் மனது மாற்று வயிற்றினை நிறைவு செய்கின்ற அளவிற்கு இருக்க வேண்டும்.
அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
வருமானம்:
இந்த தொழில் நீங்கள் எங்கு கடை வைக்கின்றிர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வருமானம் மாறுபடும். தோராயமாக இந்த தொழில் நீங்கள் தினமும் 6,000 முதல் 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
ஜாலியா உட்கார்ந்து கொண்டே தினமும் 40,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. என்ன தொழில்ன்னு தெரியுமா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |