வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: August 26, 2023 6:37 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Per Day 60000 Income Business in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொதுவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். அப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் அல்லது மற்றவர்களிடம் வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறலாம். அந்த வகையில் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்றைய பதிவில் மிகவும் எளிமையான சுயத்தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:

செங்கல்

பொதுவாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படும். அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு பொருள் என்றால் அது செங்கல் தான்.

ஏன்னென்றால் இது தான் நமது கனவு விட்டிற்கான வடிவமைப்பை அளிக்கின்றது. அதனால் நீங்கள் இந்த செங்கல் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

தெனாவட்டாக உட்கார்ந்து கொண்டே தினமும் 30,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்

முதலீடு:

இந்த தொழிலை நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு தோராயமாக 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

மூலப்பொருட்கள்:

Sengal manufacturing business in tamil

இந்த தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் களிமண் நிறைந்த ஒரு இடம், செங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் செங்கல் தயாரிக்க ஆட்கள் ஆகியவையே தேவைப்படும்.

தொழில் தொடங்கும் முறை:

நீங்கள் இந்த தொழில் தொடங்குவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியது நீங்கள் எங்கு இந்த தொழிலை செய்ய போகின்றிர்கள் என்பது தான். அதாவது நீங்கள் இந்த தொழிலை அதிக அளவு கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் நடக்கின்ற இடங்களுக்கு அருகில் ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழில் நீங்கள் எவ்வளவு செங்கல் கற்களை தயாரித்து விற்பனை செய்கின்றிர்கள் என்பதை பொறுத்து தான் உங்களின் வருமானம் இருக்கும். ஆதாவது தோராயமாக ஒரு செங்கல்லை 12 ரூபாய்க்கு நீங்கள் விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.

இப்பொழுது தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 5,000 கற்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 60,000 ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

ஹாயா உட்கார்ந்து கொண்டே மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கனுமா அப்போ உங்களுக்கான தொழில் இதோ

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

Low Investment Business Ideas for daily income in tamil

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்.!

Balloon Making Business in Tamil

வீட்டில் இருந்தபடி தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

High Profitable Business in Tamil

அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..