Per Day Income Business Ideas in Tamil | Daily Income Business in Tamilnadu
பொதுவாக நாம் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் அல்லது மற்றவர்களிடம் வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறலாம்.அந்த வகையில் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் அருமையான ஒரு சுயத்தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள சுயத்தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
Per Day 20000 Income Business in Tamil:
- இன்றைய சூழலில் மின்சாரம் என்பது மிக மிக முக்கியம். அதாவது இன்றைய நிலையில் மின்சாரம் இல்லை என்றால் மனிதன் உயிர் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவுள்ளது.
- இப்படி மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான மின்சாரத்தை நாம் நமது வீடுகளில் அல்லது வேறு சில இடங்களில் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நமக்கு தேவைப்படுவது மின்சார பொருட்கள் தான்.
- அப்படிப்பட்ட மின்சார பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கினார்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…
லாபகரமான தொழில்:
இந்த மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலுக்கு என்றும் அழிவே இல்லை. மேலும் இது ஒரு லாபகரமான தொழிலும் ஆகும்.
முதலீடு:
இந்த தொழிலை நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு தோராயமாக 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மின்சார பொருட்கள் மற்றும் இந்த பொருட்களை வைத்து விற்பனை செய்ய ஒரு கடை ஆகியவையே தேவைப்படும்.
பெண்களுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
தொழில் தொடங்கும் முறை:
- நீங்கள் இந்த தொழில் தொடங்குவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியது நீங்கள் எங்கு இந்த தொழிலை செய்ய போகின்றிர்கள் என்பது தான். அதாவது இந்த தொழிலை நீங்கள் மக்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடிய கடைத்தெரு போன்ற இடங்களில் தொடங்க வேண்டும்.
- மேலும் மின்சார பொருட்களின் தேவை அதிகமாக உள்ள இடங்களுக்கு அருகிலும் நீங்கள் உங்களின் கடையை வைக்க வேண்டும்.
வருமானம்:
- இந்த தொழில் நீங்கள் எவ்வாறு பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் மற்றும் எந்த இடத்தில கடையை வைத்திருக்கின்றிர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கான வருமானம் மாறுபடும்.
- ஆனால் தோராயமாக இந்த தொழில் தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 20,000 ரூபாய் வரை சம்பதிக்கலாம். அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |