Season Trending Business in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே சம்பாதிப்பது போதும், பணம் போதுமென்ற எண்ணம் மட்டும் வராது. அதுமட்டுமில்லாமல் இருக்கின்ற நிலைய விட வளர்ச்சி அடைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதனால் தான் கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் சிலருக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான யோசனைகள் தான் இல்லை. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றி யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி காண்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சீசன் தொழில்:
பெரிய முதலீடு செய்து தொழில் செய்ய முடியவில்லை என்றாலும் சரி அல்லது முழு நேர சுய தொழிலாகவும் செய்ய முடியாது என்றால் உங்களுக்கு சீசன் தொழில் சிறந்ததாக இருக்கும். வெயில் காலம் என்றால் மோர் பந்தல், ஜூஸ் கடை, இளநீர் கடை போன்றவை வைப்பார்கள். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொன்று சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் மழைக்காலம் காலம் வர போகிறது, அப்போ என்ன தொழில் செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.
இடம்:
இந்த பதிவில் பார்க்க போகின்ற தொழிலானது கொடை மற்றும் மலை கோட் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். மழை காலத்தில் அவசியம் வேண்டியவையாக இவ்விரண்டும் இருக்கிறது.
இதற்கு தனியாக இடம் தேவையில்லை. தளளுவண்டி இருந்தாலே போதுமானது.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கொடை மற்றும் மலை கோட் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 10,000 ரூபாய் தேவைப்படும்.
கொடையை பொறுத்தவரை சிறிய கொடை முதல் பெரிய கொடை வரை வாங்கி கொள்ள வேண்டும்.
அதே போல rain goat யும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது போல் வாங்கி கொள்ள வேண்டும்.
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் விற்பனையை பொறுத்து அமையும். தோராயமாக ஒரு நாளைக்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அசால்ட்டா வீட்டில உட்கார்ந்துக்கிட்டே 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |