வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தொழிலை செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..

Advertisement

Small Business Ideas in Tamil at Home

அனைவருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி தொடங்க வேண்டமென்றால் சில குழப்பங்களும் இருக்கும். அதாவது..என்ன தொழில் செய்வது.. எப்படி தொடங்குவது போன்ற பல குழப்பங்கள் இருக்கும். தொழில் தொடங்குவதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக குழப்பங்கள் இருக்கும். அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் நாம் எப்படியாவது ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பார்கள். எனவே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு சூப்பரான சுயதொழில் பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்க போகிறோம். வாருங்கள் என்ன தொழில் என்று பாப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Small Business Ideas in Tamil For Ladies:

பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்களில் ஒன்றான மெழுகுவர்த்தி தொழில் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

மெழுகுவர்த்தி தொழில்:

 small business ideas in tamil at home

முதலீடு எவ்வளவு தேவைப்படும்:

இத்தொழிலுக்கு குறைந்த அளவிலான முதலீடே தேவைப்படும். தோராயமாக 2000 ரூபாய் முதலீட்டில் இத்தொழிலை தொடங்கலாம். பிறகு, தொழில் நன்கு வளர்ச்சியடைந்ததும் அதற்கேற்றவாறு முதலீடு தேவைப்படும்.

அலட்சியமாக உட்கார்ந்து கொண்டே தினமும் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான பொருட்கள்:

  • மெழுகு 
  • காட்டன் நூல் 
  • அச்சு 
  • அலுமினிய டிரே
  • மெழுகு ஊற்றும் கோப்பை
  • கத்தி 
  • தேங்காய் எண்ணெய்
  • புளோரிசன் கெமிக்கல்
  • பாலிதீன் கவர்கள்
  • பக்கெட் 

மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை:

 மெழுகுவர்த்தி தொழில்

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது மெழுகினை எடுத்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகை ஊற்றும்போது ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக தடவ வேண்டும்.

மெழுகு சூடானதும், அதை எடுத்து அச்சில் ஊற்றி 2 நிமிடம் வைக்க வேண்டும். 2 நிமிடத்திற்கு பிறகு மெழுகு ஊற்றப்பட்ட அச்சை எடுத்து வழியில் உள்ள தன்னேரியில் போட வேண்டும்.

பெண்களே உங்களுக்கான தொழில் இது, மாத வருமானம் 20,000 வரை பெறக்கூடிய Eco Friendly Business….

அச்சு மற்றும் மெழுகுவர்த்தி நன்றாக உலர்ந்ததும் அச்சில் இருந்து மெழுகினை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.

மெழுகுவர்த்தியை நீங்கள் விரும்பும் கலரிழும் மற்றும் வடிவத்திலும் தயாரித்து கொள்ளலாம்.

தயார் செய்த மெழுகுவர்த்தியை நீங்கள் விரும்பிய அளவுகளில் அதாவது 1 கிலோ பேக், 1/2 கிலோ பேக் போன்ற கவர்களில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

விற்பனை செய்யும் இடங்கள்:

தயார் செய்த மெருகுவர்த்தியை உங்கள் பகுதியில் அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை, தேபர்த்மேன்ட் ஸ்டார், பேட்டி கடை போன்ற கடைகளில் சென்று விற்கலாம். மேலும், ஒவ்வொரு கடையிலும் மாத ஆர்டர் எடுத்து மாதம் மாதம் தொடர்ந்து விற்பனை செய்யலாம்.

கிடைக்கக்கூடிய வருமானம்:

1 கிலோ மெழுகுவர்த்தி தோராயமாக 120 ரூபாய் விலை என கணக்கில் கொள்வோம். எனவே, ஒரு நாளைக்கு 5 கிலோ மெழுகுவர்த்தி விற்றால் 600 ரூபாய் கிடைக்கும். அதுவே மாதக்கணக்கில் கணக்கிட்டால் 18,000 ரூபாய் கிடைக்கும்.

இதில் முதலீடு தொகை மற்றும் இதர செலவுகள் போக லாபமாக 15,000 ரூபாய் பெறலாம்.

பெண்களே, எழுதும் திறமை போதும் நாளைக்கு 2 மணி நேரம் என மாதத்திற்கு 60 மணிநேரம் வேலை, 15,000 வரை லாபம்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement