முதலீடு வெறும் ரூ.6000/- ஆனால் வருமானம் ரூ.12000/- அருமையான தொழில்!!!

Advertisement

Trading Business Idea in Tamil

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் வணக்கம்.. தொழில்களில் நிறையவகையான தொழில்கள் உள்ளன. அந்த வகையின் இன்று நாம் பார்க்க இருக்கும் தொழில் வாய்ப்பு என்னவென்றால் வெறும் 6000 ரூபாய் முதலீட்டில் 12000 ரூபாய் வரை வருமானம் பார்க்குடிய ஒரு தொழிலை பற்றி தாம் தெரிந்துகொள்ள போகிறோம். குறிப்பாக கை மாத்திட்டு கூட நாம் பணம் சம்பாதிக்க முடியும் அப்படி ஒரு அருமையான தொழில் தான் இது. சரி வாங்க அது என்ன தொழில் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொருளாதாரம் பின்தங்கி கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அனைவருமே ஏதாவது ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதேபோல் பல இலைங்கர்கள் படித்து முடித்துவிட்டு ஒவ்வொரு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் என்று ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருக்கின்றன.

அதேபோல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் கூட ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்கி தங்கள் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றன.

இருப்பினும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் அல்லவா. ஆக உங்களுக்கு உதவும் நோக்கத்தில் நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் சில தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தொழிலை செய்ய நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வெறும் 6000 ரூபாய் முதலீடு செய்தாலே போதும் தினந்தோறும் நல்ல லாபத்தை பெறலாம்.

பொதுவாக தொழிலில் உற்பத்தி செய்வது ஒரு வகை என்றால் உற்பத்தி செய்த பொருளை வாங்கி விற்பது மற்றொரு வகையான தொழில் ஆகும். ஆனால் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படக்கூடிய அளவிற்கான முதலீடு வாங்கி விற்கும் தொழிலில் இருக்காது.

எனவே புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இது போன்று உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்தால் ரிஸ்க் குறைவாக இருப்பதுடன் நல்ல லாபத்தையும் பெறலாம். அப்படிஒரு தொழிலை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொழிலை தொடங்கிய முதல் நாளே அசால்ட்டா லாபம் தரும் சுய தொழில்..!

என்ன தொழில்?

இந்து மதத்தை சேர்ந்த இறைவழிபாட்டை போற்ற கூடிய மக்கள் பசுவை தெய்வமாக பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பசுவில் இருந்து கிடைக்க கூடிய ஐந்து விதமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது தான் பஞ்சகவ்ய விளக்கு மற்றும் சாம்பிராணி.

அதாவது மாசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் விளக்கு மற்றும் சாம்பிராணி தான் நம்முடைய தொழிலுக்கான விற்பனை பொருள்.

இந்த விளக்கு மற்றும் சாம்பிராணியை வாங்கி நாம் பேக்கிங் செய்த்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

ஆக இந்த விளக்கு மற்றும் சாம்பிராணி தயார் செய்யும் நபர்களிடம் இவற்றை மொத்தமாக வாங்கி நீங்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்து கொள்ளலாம். வாரத்திற்கு 6000 ரூபாய் முதலீடு செய்து இந்த பொருட்களை வாங்கி அதனை விற்பனை செய்வதன் மூலம் 12000 ரூபாய் வருமானம் பெறலாம். ஒரு மாதத்தில் நீங்கள் 24000 ரூபாய் வருமானம் பெறலாம் செலவுகள் 4000 ரூபாய் போக 20000 ரூபாயை நிச்சயம் லாபமாக பெற முடியும்.

இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து நல்லதொரு வருமானத்தை பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இயந்திரம் விலை 15000.. தயாரிப்பு விலை 80 பைசா.. மாத வருமானம் 1 லட்சம்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement