Trending Small Business Ideas 2023 in Tamil
யாராக இருந்தாலும் வாழ்க்கையில் எப்படியாவது நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இப்படிப்பட்ட எண்ணத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் ஏதோ ஒரு தொழிலோ அல்லது மாத சம்பளத்திற்கோ வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தொழில் செய்வதற்கு முன்பாக நாம் சில விஷயங்களை கவனிப்பது மிகவும் அவசியம். அதாவது ஒரே தொழிலேயே பலரும் ஒவ்வொரு விதமாக செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது. அந்த வகையில் பார்த்தால் பலர் பெண்களுக்கு தேவைப்படும் பியூட்டிஷியன் தொழிலை தான் செய்து வருகிறார்கள். எனவே இன்று பெண்களுக்கு தேவைப்படும் மற்றும் டிமாண்ட் உள்ள Earrings Business -ஐ எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அதிக வருமானம் தரும் தொழில்:
Earrings Business ஆனது அதிகமாக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. ஏனென்றால் பெண்கள் இதனை அதிகமாக பயன்படுத்தும் காரணத்தினால் இதனின் தேவை ஆனது அதிகரித்து கொண்டே போகிறது.
ஆகையால் இந்த தொழிலை ஆன்லைன் மற்றும் Offline என இரண்டு முறையிலும் செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.
தேவைப்படும் முதலீடு:
நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆரம்ப கால முதலீடாக 30,000 ரூபாய் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மாதந்தோறும் கிலோ கணக்கில் இல்லாமல் லிட்டர் கணக்கில் வருமானம் பெற இந்த தொழிலை செய்யுங்க
தேவைப்படும் மூலப்பொருள்:
தொடுகளில் நிறைய மாடல்கள் இருப்பதனால் இதில் உங்களுக்கு விருப்பட்ட மற்றும் மக்கள் எது மாதிரி இருப்பதை விரும்புவார்கள் என்பதையும் பார்த்து வாங்கிக்கொள்வது நல்லது.
தேவைப்படும் இடம்:
இந்த தொழிலை ஆன்லைன் மற்றும் Offline என இரண்டு விதமாக செய்யபோகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இடம் தேவை. அதுவே ஆன்லைன் மட்டும் என்றால் உங்களுடைய வீட்டிலேயே இந்த தொழிலை செய்யலாம்.
தொழில் தொடங்கும் முறை:
உங்களுடைய தொழிலுக்கு தேவையான மூலப்பொருளை Whole sale முறையில் வாங்கி பிறகு உங்களது கடைக்கு ஒரு சிறிய விளம்பரத்தை கொடுங்கள். அதன் பிறகு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என இவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
அதன் பிறகு உங்களுடைய தொழிலில் நன்றாக வருமானம் வர ஆரம்பமாகும்.
வருமானம் பெரும் முறை:
Earrings Business -ஐ பொறுத்தவரை உங்களுக்கு எவ்வளவு விற்பனை ஆகிறது என்பதை பொறுத்து வருமானம் என்பது காணப்படும். ஆனாலும் கூட நாள் ஒன்றுக்கு தோராயமாக 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
அசால்ட்டா வீட்டில உட்கார்ந்துக்கிட்டே 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |