Zero Investment with High Profit Business in Tamil
பொதுவாக நாம் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் அல்லது மற்றவர்களிடம் வேலைசெய்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலை செய்வதில் அவ்வளவாக இஷ்டம் இருக்காது. அந்த வகையில் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய சுயத்தொழில் ஒன்றை பற்றி தான் பார்க்க விரிவாக இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து அது என்ன தொழில் என்று அறிந்து கொண்டு அந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அதிக லாபம் தரும் சிறு தொழில்:
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை உள்ளவர்கள் அனைவருக்கும் சுயதொழில் தொடங்குவதிலும் அதிக ஆர்வம் இருக்கும்.
அதனால் தான் மிகவும் குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.
பெண்களுக்கு பிடித்த இந்த பொருளை விற்றால் நல்ல லாபம் பார்க்க முடியும்
என்ன தொழில்..?
அது என்ன குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகிறது. அது என்ன தொழில் என்றால் திருமணம், பிறந்த நாட்கள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழில் தான்.
இன்றைய சூழலில் அனைவருமே தங்கள் வீடுகளில் நடக்கும் அனைத்து மகிழ்ச்சியான தருணங்களை மிகவும் அழகாக மற்ற விரும்புகின்றார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலாய் தொடங்கினார்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
தொழில் செய்யும் முறை:
இந்த தொழில் செய்வதற்கு முன்னர் நீங்கள் இந்த தொழிலை செய்கின்றிர்கள் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தனும். அதற்கு முதலில் நீங்கள் உங்க ஏரியாவில் உள்ளவர்களின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு அலங்காரம் செய்து தாருங்கள்.
அதன் பிறகு அவர்களே பலருக்கு உங்களை பற்றி கூறி உங்களுக்கு அதிக Order பிடித்து தருவார்கள். அதிலும் குறிப்பாக மற்றவர்களிடம் இல்லாத அளவு உங்களிடம் அலங்கார பொருட்கள் இருக்க வேண்டும்.
இத்தொழிலில் ஆர்டர் எடுத்தால் மட்டும் போதும் மாதம் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழில் செய்வதற்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அலங்கார பொருட்கள் தான். மேலும் இதற்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 10,000 முதல் 20,000 ஆகும்.
இதன் தொழில் செய்வதற்கென்று தனியாக இடம் எதுவும் தேவையில்லை உங்கள் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் போதும்.
வருமானம்:
இந்த தொழில் உங்களுக்கு நீங்கள் பிடிக்கும் ஆர்டரை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு நீங்கள் திருமணத்திற்கு அலங்காரம் செய்கின்றிர்கள் என்றால் உங்களுக்கு தோராயமாக 20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்கலாம்.
இதுவே மற்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் அலங்காரம் செய்கின்றிர்கள் என்றால் நீங்கள் தோராயமாக 10,000 வரை சம்பாதிக்கலாம்.
அலட்சியமாக உட்கார்ந்து கொண்டே தினமும் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |