Calendar Image | Calendar Date | Calendar Day | Nalla Neram | Action |
---|---|---|---|---|
June 30, 2022 | Thursday | காலை: 10.30 AM - 11.00 AM, மாலை:-- | View | |
June 29, 2022 | Wednesday | காலை: 09.15 AM - 10.15 AM, மாலை: 04.45 PM - 05.45 PM | View | |
June 28, 2022 | Tuesday | காலை: 07.45 AM - 08.45 AM, மாலை: 04.45 PM - 05.45 PM | View | |
June 27, 2022 சுபமுகூர்த்த நாள் | Monday | காலை: 06.30 AM - 07.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 26, 2022 | Sunday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை: 03.30 PM - 04.30 PM | View | |
June 25, 2022 | Saturday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 24, 2022 | Friday | காலை: 9.45 PM - 10.30 PM, மாலை: ----- | View | |
June 23, 2022 சுபமுகூர்த்த நாள் | Thursday | காலை: 10.30 AM - 11.30 PM, மாலை: ---- | View | |
June 22, 2022 | Wednesday | காலை: 09.30 AM - 10.30 AM, மாலை : 04.30 PM - 05.30 PM | View | |
June 21, 2022 | Tuesday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை : 04.30 PM - 05.30 PM | View | |
June 20, 2022 | Monday | காலை: 06.30 AM - 07.30 AM, மாலை: 04.30 PM - 05.00 PM | View | |
June 19, 2022 | Sunday | காலை: 7.30 AM - 08.30 AM, மதியம்: 03.30 PM - 04.30 PM | View | |
June 18, 2022 | Saturday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை: 04.30 PM - 05.00 PM | View | |
June 17, 2022 சுபமுகூர்த்த நாள் | Friday | மதியம்: 9.30 PM - 10.30 PM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 16, 2022 | Thursday | காலை: 10.30 AM - 11.30 PM, மாலை: ---- | View | |
June 15, 2022 | Wednesday | காலை: 09.30 AM - 10.30 AM, மதியம் : 01.30 PM - 02.30 PM | View | |
June 14, 2022 | Tuesday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை : 04.30 PM - 05.30 PM | View | |
June 13, 2022 | Monday | காலை: 06.30 AM - 07.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 12, 2022 | Sunday | காலை: 06.00 AM - 07.00 AM, மதியம்: 03.30 PM - 04.30 PM | View | |
June 11, 2022 | Saturday | காலை: 10.30 AM - 11.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 10, 2022 சுபமுகூர்த்த நாள் | Friday | மதியம்: 12.30 PM - 01.30 PM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 09, 2022 சுபமுகூர்த்த நாள் | Thursday | காலை: 11.00 AM - 12.00 PM, மாலை: ---- | View | |
June 08, 2022 | Wednesday | காலை: 09.30 AM - 10.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 07, 2022 | Tuesday | காலை: 06.30 AM - 07.30 AM, மதியம்: 01.30 PM - 02.30 PM | View | |
June 06, 2022 | Monday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை: 03.30 PM - 04.30 PM | View | |
June 05, 2022 | Sunday | காலை: 07.30 AM - 08.30 AM, மதியம்: 03.30 PM - 04.30 PM | View | |
June 04, 2022 | Saturday | காலை: 07.30 AM - 08.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 03, 2022 சுபமுகூர்த்த நாள் | Friday | காலை: 09.30 AM - 10.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View | |
June 02, 2022 | Thursday | காலை: 10.30 AM - 12.00 PM | View | |
June 01, 2022 சுபமுகூர்த்த நாள் | Wednesday | காலை: 09.30 AM - 10.30 AM, மாலை: 04.30 PM - 05.30 PM | View |
தமிழ் மாத காலண்டர் 2022
தமிழ் காலண்டர் 2022 (March 22 calendar):- பொதுநலம்.காம் வாசகர் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. நாள்கட்டி என்பது நாளை குறிப்பது ஆகும். அத்தகைய ஒவ்வொரு நாளும் அனைவருக்குமே ஒவ்வொரு விதமாக இருக்கும். அதன் காரணமாக காலண்டரில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று நாம் பார்ப்போம். அதாவது இன்று நல்ல நேரம் எப்போது, ராகு காலம் எப்போது, எமகண்டம் எப்போது, இன்றைய நாளில் சுபமுகூர்த்தம் நாள் உள்ளதா, இன்றைய நாள் நட்சத்திரம் என்ன.. இன்றைய நாளில் என்ன திதி போன்ற பலவகையான விஷயங்களை நாம் காலண்டரில் பார்ப்போம். வீட்டில் இருப்பவர்களுக்கு காலண்டரை பார்க்க நேரம் இருக்கும்.. ஆனால் வேலைக்கு செல்வர்களுக்கு அல்லது பிசியாக இருப்பவர்களுக்கு காலண்டரை பார்க்க நேரம் இருக்கும். அப்படி எந்நேரமும் பிசியாக இருப்பவர்களுக்கு காலண்டர் பார்க்க நேரம் இருக்காது. இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆம் உங்கள் மொபைல் மூலம் இன்றைய நாள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் மாத காலண்டர் 2022 | calendar 2022 | mayan calendar baby gender 2022
மேலும் திருமணம் செய்ய சுப முகூர்த்த நாட்கள், சந்திராஷ்டமம் நாட்கள், அமாவாசை நாட்கள், பௌர்ணமி நாட்கள், குழந்தைக்கு மொட்டடை அடிக்க உகந்த நாட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போட உகந்த நாட்கள், தொழில் துவங்க உகந்த நாட்கள், பிரதோஷம் நாட்கள், வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள், வாஸ்து நாட்கள், சந்திர தரிசனம் நேரம், வாகனம் வாங்க ஏற்ற நாள், தங்கம் வாங்க ஏற்ற நாள், கரிநாள், அஷ்டமி, நவமி, வளர்பிறை முகூர்த்தம், திருவண்ணாமலை கிரிவலம் கிரிவலம் செய்ய உகந்த நாள், சங்கடஹர சதுர்த்தி, கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம் என்று முக்கியமான தினங்களை பற்றி தெரிந்து கொள்ள எங்களது பொதுநலம்.காம் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.