Honda City New Car 2023
யாருக்கு தான் ஆசை இருக்காது சொந்தமாக கார் வாங்கவேண்டும் என்று..! ஆனால் நமக்கு என்ன கார் வாங்குவது என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கும். அதேபோல் குறைவான விலையில் நல்ல கார் கிடைக்குமா என்ற ஒரு குழப்பத்தில் பணம் இருந்தால் கூட கார் வாங்குவதற்கு குழப்பமாக இருக்கும். சரி வாங்க இந்த வருடம் அறிமுகம் செய்த ஹோண்டா சிட்டி காரை பற்றி பார்க்கலாம்..!
Honda City 5th Generation Review in Tamil:
இந்த ஹோண்டா சீட்டி 5 வது தலைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன சிறப்பு அம்சம் என்பதை பற்றி பார்க்கலாம். இதில் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் முக்கியமாக பார்ப்பது என்னவென்றால் அதனுடைய வெளிப்புற தோற்றம் மிகவும் அருமையாக உள்ளது. பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது.
இதில் ஐ-விடெக் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 17.8கி.மீ, ஐ-டிடெக் டீசல் என்ஜின் லிட்டருக்கு 24.1 கி.மீ. மைலேஜ் தரவல்லது. இந்த காரில் தான் உலகில் முதல் ஐ-எஸ்ஆர்எஸ் ஏர்பேக் சிஸ்டம், குயிக் டெப்லாய்மெண்ட் டெக்னாலஜி இதில் இடம் பெற்றுள்ளது. இந்த காரினுடைய விலையானது 11 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்
அனைத்து பயணிகளுக்கும் 3 புள்ளி இருக்கை பெல்ட் – பின்புற மைய பயணிகளுக்கும் கூட இந்த அம்சம் உள்ளது. அதேபோல் 6 ஏர்பேக்குகள் உள்ளது.
8 ஸ்பீக்கர் அமைப்பு (ZX இல்) நிறைவேறுகிறது – அமைப்புகளில் இருந்து உங்கள் விருப்பப்படி டியூன் செய்யப்பட வேண்டும் – ரேடியோவில் அதிகம் இல்லாமல் இணைக்கப்பட்ட தொலைபேசியில் சிறப்பாகச் செயல்படும்.
அதேபோல் இந்த காரில் 5 ஜன்னல்கள் உள்ளது. அதுபோல மேல் புறம் கதவுகளை திறக்க முடியும். மேலும் அதனை ரிமோர்ட் மூலம் செயல்படுத்தலாம்.
கார் வாங்கியே ஆகணும் அப்படிங்குற ஆசையை அதிகப்படுத்தும் புதிய கார்ஸ் அறிமுகமா
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |