Nissan X Trail Car
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு ஆசை கட்டாயம் இருக்கும். சிலருக்கு சொந்தமாக வீடுகட்ட வேண்டும். இதேபோல இன்னும் சிலருக்கு சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்று பல ஆசைகள் மற்றும் கனவுகள் இருக்கும்.
நாம் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. நாம் வாங்க போகும் காரை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் 2023 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள கார் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அதுபோல இன்று Nissan X Trail காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!
Nissan X Trail Car Launch Date in India:
இந்த Nissan X Trail காரானது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த கார் நம், இந்தியாவில் 2023 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Nissan X Trail Car Information in Tamil:
இந்த Nissan X-Trail கார் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் சந்தையில் வழங்கப்பட்டது. நிசான் கார் நிறுவனம் ஏற்கனவே இந்த மாடலை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த காரின் மாடல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உள்ள Auto Shanghai என்ற அரங்கில் வெளியிடப்பட்டது.
இந்த காரின் விலை தோராயமாக ரூ. 26 முதல் 32 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த விலைக்கு இடமளிக்கும் வகையில், நிசான் 90 சதவீதத்திற்கும் அதிகமாக X-Trail காரை யூனிட்டாகக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது.
இந்த புதிய Nissan X Trail காரானது Hyundai Tucson, Skoda Kodiaq, Volkswagen Tiguan, Jeep Compass மற்றும் Jeep Meridian போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள Ioniq 5 Hyundai காரின் சிறப்பம்சங்கள்..! |
Nissan X Trail காரின் சிறப்பம்சங்கள்:
இந்த காரின் வெளி வடிவமைப்பைப் பொறுத்தவரை கருப்பு நிற சரவுண்ட் மற்றும் Horizontal Slats, L-Shaped LED DRLS மற்றும் Head Light Cluster, V-Motion Grille போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
காரின் இருபுறமும், பெரிய Dual-Tone Alloy Wheels, Silver Roof Rails, Blacked-Out Pillars, Door Cladding மற்றும் முன் கதவுகளில் E-Power Badging ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த காரின் உள்புறத்தில் Dual-Tone Black மற்றும் Brown Dashboard இருக்கிறது. மேலும், இது Automatic Climate Control, Engine Start – Stop Button, USB மற்றும் Type-C Ports, ஒரு Mobile Tray, இரண்டு Cup Holders, ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட Electronic Parking Brake போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
2023-ல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் Tata Punch EV கார் பற்றிய சிறப்பு அம்சங்கள்…! |
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |