Tata Punch EV Car Information in Tamil
இன்றைய காலத்தில் பைக் மற்றும் கார் இல்லாத வீடு மற்றும் நபர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக புதிய வருடம் வந்துட்டால் போதும் நிறைய பைக் மற்றும் கார் அறிமுகம் செய்யப்படும். சிலர் அப்படி அறிமுகம் செய்துள்ள காரினை உடனே வாங்கும் பழக்கம் வைத்து இருப்பார்கள். அப்படி நீங்கள் இந்த வருடம் புதிய கார் வாங்க வேண்டும் என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் 2023-ல் அறிமுகம் ஆக உள்ள Tata Punch EV Car பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
2023 வரவிருக்கும் கார் பட்டியல்..! |
Tata Punch EV கார் பற்றிய தகவல்கள்:
Tata நிறுவனம் நிறைய வகையான கார்களை புதிதாக வெவ்வேறு மாடல்களிலில் வெளியிட்டு இருந்தாலும் கூட இந்த வருடம் புதிதாக Tata Punch EV காரினை வெளியிடவுள்ளது.
அதிலும் Tata நிறுவனம் நிறைய எண்ணிக்கையில் கொண்ட எலக்ட்ரானிக் காரிகளை அறிமுகம் செய்து தனக்கென்ன ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. இதை போல இப்போது அறிமுகம் செய்ய உள்ள Tata Punch EV கார் ஆனது எலக்ட்ரானிக் கார் வகையினை சேர்ந்ததாகும்.
இந்த வருடம் அறிமுகம் ஆக இருக்கின்றன Tata Punch EV காரானது முன்பு உள்ள காரை விட எடை மிகவும் குறைவாகவும் மற்றும் அதிக இடம் வசதியுடனும் இருக்கும் என்று Tata நிறுவனம் கூறியிருக்கிறது.
Tata Punch EV எலக்ட்ரானிக் காரின் Quality முன்பு வெளியாகியுள்ள எலக்ட்ரானிக் காரை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ஜிப்ரான் ஹை வோல்டேஜ் கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எலக்ட்ரிக் காரினை Tata நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Tata Punch EV எலக்ட்ரானிக் காரில் Full Charge இருந்தால் போதும் 300 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் இதனுடைய விலை தோராயமாக 6 லட்சம் முதல் 9.54 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் அனைவருக்கும் இந்த கார் ஒரு புதிய வரவேற்பாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |